June 03, 2017

மின்சாரத்தை நிறுத்திவிட்டு, பள்ளிவாசல் மீது தாக்குதல் - திருகோணமலையில் இனவாதம் (படங்கள்)


திருகோணமலை - மனையாவழி பள்ளவாசல் மீது இன்று சனிக்கிழமை -03- அதிகாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதனால் பள்ளிவாசலுக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.  பற்றக்கூடிய திரவம் நிரப்பப்பட்ட குண்டுடினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. தாக்குதலை அடுத்து  5 நிமிடங்களின் பின்னர் மீண்டும் மின்சாரம் வந்துள்ளது. பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

அருகில் கடற்படை முகாம் ஒன்றும் அமைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில், களத்தில் நின்ற முக்தார் என்ற சகோதரர் இவற்றை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியப்படுத்தினார்.6 கருத்துரைகள்:

இஸ்ரேல் உளவுப்பிரிவின் வேலையாக இருக்கலாம்

Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for your personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
Noor Nizam - Convener "The Muslim Voice".

ஒன்றில் பள்ளிபளைக் காப்பதற்காக இந்த அரசுக்கெதிராக முஸ்லிம்கள் கிழர்ந்தெழ வேண்டும். இல்லையேல் ஒன்றும், ரெண்டுமாக மொத்தப் பள்ளிவாசல்களையும் காடையர்கள் நாசமாக்கும் திட்டத்தை முடிக்க வேண்டும். கையாலாகத சமூகமாக கை கட்டி வாயிலே விரலை வைத்துக் கொண்டு இருப்போம். நம்மைப் படைத்த அள்ளாஹ் வந்து இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று அவனிடமே பொறுப்புச் சாட்டி அமைதியாக இருப்போம். பாவம் நமது சமூகம்.

About 30 yrs back , I went to a boarding house in
Moratuwa to rent out a room for a couple of days.
The house owner bluntly said NOT FOR MUSLIMS !The
same year I went to udugampola in Gampaha with a
Sinhalese friend for a discussion at the house of
a friend of then minister Wijepala Mendis .During
the conversation , Wijepala's friend said that
the "textile industry is in the hands of Muslims
and we must get united to take it into our hands."
He didn't know who I was. I have friends among
all communities and I know by experience that all
communities are against each other but more
against Muslims . But all are LIVING IN DENIAL !
AND DEEP INSIDE,THEY ALL PRAY AGAINST EACH OTHER.
TRUE FRIENDSHIP AND LOVE EXIST TOO BUT NOT
SUFFICIENT.WHAT I AM TRYING TO SAY IS , THIS
HATRED IS NOT STARTED BY GNANASARA . IT HAS A
HISTORY AND MUSLIMS LIVING AMONG THEM ALWAYS
LIVED IN SUSPICION BUT WITHOUT TRYING TO DO
ANYTHING ABOUT IT EXCEPT BLINDLY FOLLOWING
POLITICAL LEADERS OF ALL PARTIES AND FALSELY
BELIEVING AND SPREADING LIES ABOUT A FUTURE
MUSLIM SRILANKA AND A FUTURE MUSLIM WORLD.
IN 1998 I was travelling from Colombo to
Matara with some of my friends and a Moulavi.
As usual , much of the talks were about
religion and Muslims . At one point the
Moulavi BLINDLY,I say this in block letters
BECAUSE IT SOUNDED SO FUNNY , said " In two
years this country will be a Muslim country."
Now twenty years on , where do we stand ?
Can we only blame Gnanasara and escape from
the irresponsible behaviours of oursrlves ?
Are we ready to answer the question " why is
there a Quran translation in Sinhala and
free distribution among Sinhalese ? Why ? We
do have a right ! Good but remember ,all
rights are not without consequences ! Did
anyone take into account the creation and
the role of Buddhist Temples in Srilanka ?
REMEMBER , WE HAVE COMMITTED FOOLISH
MISTAKES IN THE NAME OF OUR RELIGION BY
STEPPING INTO SHOES BIGGER THAN OUR FEET !!
IT IS NOTHING BUT BLUNDERS AND MUSLIM
LEADERS , PROFESSIONALS , ULEMMAS ,ACADEMICS
INTELLECTUALS AND FINALLY BUSINESSMEN ALL
BLINDLY TOOK PLEASURE IN THE ACTIVITY AND
COMPLETELY IGNORED THE PENDING DANGER ! NOW
IT IS TOO LATE FOR ACTIONS,ONLY REACTIONS .

ஏன் வடகிழக்கை பிரிக்க இஸ்ரேல் சதியோ :D

Muslims deserved these attacks by keep supporting sinhalese

Post a Comment