Header Ads



சீனியின் விலை குறைகிறது, ஆட்டோ கட்டணம் கூடுகிறது

இறக்குமதி செய்யப்படும் சீனியின் மொத்த விற்பனை விலையை 3 ஆல் குறைப்பதற்கு சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்பிரகாரம், ஒரு கிலோ 99 ரூபா ஆக இருந்த சீனியின் விலை இன்று நள்ளிரவு முதல் 96 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.  

எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதி முதல் இந்தக் முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.