June 15, 2017

"நிர்வாண‌ ஆடையை த‌டுக்காத அத்துர‌லிய‌ தேர‌ர், முஸ்லிம்க‌ளின் ஒழுக்க‌மான‌ ஆடைப‌ற்றி பேச்சு"

த‌ம‌து இன‌த்து பெண்க‌ள் ஐரோப்பிய‌ க‌லாசார‌த்தை பின்ப‌ற்றி அரை நிர்வாண‌மாக‌வும், அங்க‌ங்க‌ளின் அள‌வுக‌ளைக்காட்டி இறுக்க‌மாக‌ ஆடை அணிவ‌தையும் த‌டுக்க‌ முடியாம‌ல் முஸ்லிம் பெண்க‌ளின் ஒழுக்க‌மான‌ க‌றுப்பு ஆடை ப‌ற்றி ஹெல‌ உறும‌ய‌வின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அத்துர‌லிய‌ ர‌த்ன‌ தேர‌ர் பேசுவ‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்த‌தாவ‌து,

முஸ்லிம் பெண்க‌ளின் க‌றுப்பு அபாயா என்ப‌து முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் இஸ்லாத்தை புதுப்பிக்க‌ முன்பிருந்தே முஸ்லிம் பெண்க‌ளின் க‌வுர‌வ‌மான‌ ஆடையாக‌ இருந்து வ‌ந்துள்ள‌து. ந‌பி ஜீச‌ஸ்சின் அன்னையான‌ முஸ்லிம்க‌ளின் தாயான‌ ம‌ர்ய‌ம் அவ‌ர்க‌ள் கூட‌ க‌றுப்பு அபாயாவும் த‌லை முக்காடும் அணிப‌வ‌ர்க‌ளாக‌ இருந்துள்ளார்க‌ள்.

அத்துட‌ன் முஹ‌ம்ம‌து ந‌பி கால‌த்து முஸ்லிம் பெண்க‌ளும் க‌றுப்பு ஆடையை அணிந்துள்ள‌தால் க‌றுப்பு ஆடை ந‌பி வ‌ழியாக‌ உள்ள‌து. 

இன்று ந‌ம‌து நாட்டின் பெரும்பாலான‌ பெண்க‌ள் ஐரோப்பாவின் விப‌ச்சாரிக‌ளின் ஆடைக‌ளை அணிவ‌தை ச‌ட்ட‌ ரீதியாக‌ த‌டுக்க‌ முடியாத‌ ர‌த்ன‌ தேர‌ர் போன்றோர் பெண்ணுக்கு க‌வுர‌வ‌ம் த‌ரும் க‌றுப்பு ஆடையை விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌த‌ன் மூல‌ம் ஐரோப்பிய‌ கிறுக்க‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளுக்கு அடிமையாகியுள்ள‌தாக‌ தெரிகிற‌து.

இன்று ந‌ம‌து நாட்டின் வீதிக‌ளில் இற‌ங்கி பெண்க‌ளின் கோல‌த்தை பாருங்க‌ள். அடித்தொடை தெரியும் ஆடைக‌ள், வேண்டுமென்றே ஆண்க‌ளை க‌வ‌ர‌ வேண்டும் என‌ அணிய‌ப்ப‌டும் இறுக்க‌மான‌ ஆடைக‌ள், சாரி என்ற‌ பெய‌ரில்  மார்பிலிருந்து இடுப்பின் கீழ் வ‌ரை திற‌ந்து காட்டும் ஆடைக‌ள் என‌ மிக‌ மோச‌மாக‌ அல‌ங்கோல‌மாக‌ பெண்க‌ள் ஆடை அணிவ‌தைப்ப‌ற்றி  ஒரு ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர் என்ற‌ முறையிலும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் என்ற‌ வ‌கையிலும் ஏன் த‌ம‌து இன‌த்து பெண்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌ முன் வ‌ர‌ முடியாது?

அத்துட‌ன் ஒரு தேர‌ர் க‌றுப்பு ஆடை ப‌ற்றி விம‌ர்சித்தால் அது ஏதோ வேத‌ வாக்கு என்ப‌து போல் க‌றுப்பு ஆடை தேவைதானா என‌ சில‌ முஸ்லிம்க‌ளும் கேட்ப‌து அவ‌ர்க‌ளின் அடிமைத்த‌ன‌த்தை காட்டுகிற‌து. சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் ஆடையை அவ‌ர்க‌ளே தீர்மானிப்ப‌து போல் முஸ்லிம்க‌ளுக்கான‌ ஆடையை முஸ்லிம்க‌ளே தீர்மானிக்க‌ வேண்டும். இது விட‌ய‌த்தில் ஆடு ந‌னைகின்ற‌தே என‌ புல‌ம்பும் ஓநாய்க‌ளின் பேச்சுக்க‌ளை முஸ்லிம்க‌ள் கேட்க‌த்தேவையில்லை. 

ஆக‌வே முஸ்லிம் பெண்க‌ளின் க‌றுப்பு நிற‌ ஆடை என்ப‌து முஸ்லிம்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ க‌லாசார‌ ஆடை என்ப‌தால் அது ப‌ற்றி யாரும் க‌ல‌ந்துரையாடவோ முஸ்லிம்க‌ளுக்கு புத்திம‌தி சொல்ல‌வோ வ‌ர‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி தெரிவிப்ப‌துட‌ன் முத‌லில் த‌ம‌து அழுக்குக‌ளை சுத்த‌ப்ப‌டுத்திக்கொள்ளுங்க‌ள் என‌வும் கேட்டுக்கொள்கிற‌து முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

17 கருத்துரைகள்:

தெளிவான பதில்

சீகிரியா ஓவியத்திலுள்ள பெண்களை கண்டதில்லையா , அது அவர்கள் கலாச்சாரம்

கன்னம் இரண்டிலும் மாறி மாறி செருப்பால் அடித்தால் எப்படி இருக்கும்...அதைத்தான் மௌலவி முபாரக் செய்துள்ளார்...வாழ்க...

ஒரு பிக்குக்காக இப்படி சிங்கள பெண்களை கேவளப்படுத்தி அறிக்கை விடுவது உங்களுக்கெல்லாம் அநாகரியமாக படவில்லையா?

இப்படியான முட்டாள்களை தலைவர்களாக வைத்திருப்பவர்களை என்ன சொல்வது

Well said Mr. Mubarak, best clearification, But Ajan Antonyraj like sexual dress so her family women also like the same

Antonyraj ku athuthewan pundatiya pakrethu istemda Paru oy, engalukku pudunge warathe ok

Well said. He is one of the racist monk. Sinhalese are loosing their culture and traditions day by day. We should remind him about it..

This kavi DESTROYED KIRISTIAN CHURCHES in Sri Lanka...

அஜன் நீ இதில் மூக்கை நுழைப்பதில் காரணம் இருக்கிறது அதாவது உன்னுடைய மதக்கலாசாரமும் பிக்குவின் உடை அலங்காரத்தோடு சேர்ந்தது ,இதை நான் சொல்வல் இந்துப் பெண்களை கேழாலமாக சொன்னேன் என்று சொல்லாதே காரணம் நீ ஆரம்பித்து வைப்பதால் உனக்கு விளங்கும் படி எழுத வேண்டியுள்ளது ஒரு மதக்கலாசாரத்தை குறை கூறும் ஒருவனுக்கு அவன் விளம்கும் விதமாகவே பதியளிக்க வேண்டும் அதைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.இடையில் இருக்கும் இனவாத நரிகள் வாயை மூடிக் கொண்டு இருப்பதுதான் மனித நேயம் எழுதியது அவார் நாகரிகமாகத்தான் சொல்லியுள்ளார்

சிங்கள இனவாதிகளின் ஒவ்வோரு கருத்திற்கும் பதில் சொல்ல தொடங்கியதே.இவ்வளவு அளிவுகளை ஏற்படுத்தியது.
அண்மையில் ஒரு முஸ்லீம் இளைஞ்ஞன் முகபுத்தகதில் செய்த வேலையால்.அவர் சார்ந்த கிராமமே ஆபத்துக்குள் சிக்கியது.

Kumaran
Terrorist lrabakran seytha velayall tamilne alinthann. Appa vaai moodi irunthirukkalaam...

இந்த அந்தோணி இந்து அல்ல. இவன் அள்ளாஹ்வால் சபிக்கப்பட்ட நஸறானியை( கிறிஸ்தவன்) சேர்ந்தவன். இவனது 100க்கணக்கான சேர்ச்சுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மல்கம் ரஞ்ஜித் கூறியிருந்தார்.
ஆனாலும் இவன் பாசிச புலியின் இரத்தக் காட்டேரிகளாலும் யகூதிய மொசாட்டின் பணப் பிசாசுகளாலும் பயிற்றப்பட்டவன். அதனால் தான் முஸ்லிம்களின் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கின்றான். இன்ஷாஅள்ளாஹ் ஒருநாள் மூக்குடைபடுவான்.

சொரணை உள்ள எந்த ஆணும் தன்னோட குடும்பத்து பெண் அந்நிய ஆண் காண அங்கங்கள் தெரியக்கூடிய ஆடையோட வெளிய போக விடமாட்டான்!!!!சொரணை இல்லாதவர்கள் அப்பிடித்தான் அனுப்புவேன் என்டு கொமன்ட் பண்ணுவானுகள்!!!

ஆம் தமிழன் அழிந்தான் முஸ்லீம்கள் ராட்சியம் ஆழ்கிறார்கள்.பார்த்துட்டு தானெ இரூக்கம்.😝

இந்த தேரர்கள் தமக்கு விருப்பமான மஞ்சள், காவி, மரக்கலர், செம்மஞ்சள் என உடுத்துவதை யாராவது கேட்கிறார்களா! விமர்சிக்கிறார்களா!
இடைஞ்சலாக கருதுகிறார்களா!

அப்படியிருக்க இந்த தேரர் மற்றவர்களின் ஆடை பற்றி விமர்சிக்க, கண்டிக்க இவருக்கு என்ன அருகதை, அதிகாரம், உரிமை இருக்கிறது!

Lafir & Jawfer இருவருக்கும் ISIS தீவிரவாதிகளுடன் தொடர்புகளுண்டோ?

Post a Comment