Header Ads



கல்கிஸ்ஸ முஸ்லிம்களிடம், விநியோகிப்பட்ட படிவத்தினால் குழப்பம்

கல்கிஸ்ஸ பகுதியில் வாழும் முஸ்லிம்களிடம், விநியோகிக்கப்பட்ட விண்ணப்ப படிவமொன்றினால் அங்கு வாழும் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக அறியவருகிறது.

அருகிலுள்ள பௌத்த விகாரையொன்றில் இருந்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சிங்கள இளைஞர்கள், அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களிடம் விண்ணப்பப் படிவமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த படிவமானாது பொலிசாரினால் வழங்கப்படும் படிவமாகும்.

மேலும் இந்த படிவத்தை நிரப்பி, அருகிலுள்ள பௌத்த விகாரையில்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிமைக்கு முன் சமர்ப்பிக்குமாறும், அந்த சிங்கள சிங்கள இளைஞர்கள் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அங்குவாழும் முஸ்லிம்கள்,  மக்கள் பிரதிநிதிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

3 comments:

  1. According to Janasara, they are the unofficial police. Nothing wrong under the Yahapalanaya.

    ReplyDelete
  2. மிகப்பெரிய கலவரங்கள் தோற்றுவித்து முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாட இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இயல்பானது முஸ்லிம்கள் விழிப்புணர்வோடு இயங்கவும்

    ReplyDelete
  3. Each and every affected cities and villages must come
    to the streets and protest against inaction of the
    government ! Earlier the better ! Ramazan is the best
    time . Waiting till late to react is WASTE OF TIME.
    Reactions must start and the govt must feel the heat.
    The govt now needs EMERGENCY LAWS to hang on to
    power and Muslims have become their prey . If we do
    not react now and rebuild our dignity , we will only
    have time to suffer and not to react and express our
    anger in a meaningful way. STAGE MUST BE SET FOR A
    RESOUNDING PROTEST NOW OR NEVER .

    ReplyDelete

Powered by Blogger.