Header Ads



"சம்பிக்கவின், பாதுகாப்பில் ஞானசாரா.."

பொலிஸாரால் ஞானசார தேரரை அமைச்சர் சம்பிக்கவே பாதுகாத்து வருகின்றார். பொதுபல சேனாவுக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

(வஸீம்)

4 comments:

  1. அமைச்சர் சம்பிக்க ரணவக்க தான் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே தான் இலங்கையின் ஜனாதிபதியாவற்கான திட்டங்களை வகுத்துவிட்டார். அரசியலுக்குள் காலடி வைத்ததும் 2002 இல் அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலை எழுதி சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விட்டார். இன்றும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் நமக்கு எதிராக பாடிக்கொண்டிருக்கின்ற புராணங்கள் யாவுமே குறித்த புத்தகத்தில் இருந்து மனனமிட்டவைதான். இப்புத்தகம் மீண்டும் 2013 இல் மீள் பிரசுரிக்கப்பட்டு சிங்கள மக்களிடை பகிரந்தளிக்கப்பட்டது.

    தற்பொழுது தான் 2020 இல் ஜனாதிபதியாவதற்கான உபாயங்களை வகுத்து சூட்சுமமான முறையில் காய் நகர்த்தி வருகிறார்.

    ReplyDelete
  2. "THE MUSLIM VOICE" STATES THAT IF THE MUSLIM PARLIAMENTARIANS (MPs & MINISTERS, DEPUTY MINISTERS ETC.,) HAVE THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS CHAMPIKA RANAWAKA, THEY SHOULD RESIGN FROM THE POST OF MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION AS A PROTEST.
    “THE MUSLIM VOICE” WILL CONTINUE TO DEMAND THIS IN THE INTEREST OF THE COMMUNITY AT LARGE, IN SHA ALLAH.
    Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for their personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. Innallaha ma.al maakireen
    AlLah HAS driven out FIR OWN KAROON NAMROOTH ABUJAHL.INSHA ALLAH WILL SEE

    ReplyDelete
  4. நாட்டிற்கே,நஷ்டம்,

    ReplyDelete

Powered by Blogger.