June 20, 2017

அஸின் விராது போன்று, ஞானசாரருக்கு தடைவிதிக்க கோரிக்கை

(எம்.ஆா்.எம்.வஸீம்)

மியன்மாரின் அஸின் விராது தேரா் பகிரங்க மேடைகளில் ஏறுவதற்கும் மத போதனைகளில் ஈடுபடுவதற்கும் அந்நாட்டு மகாநாயக்க தேரா்கள் ஒருவருட காலத்துக்கு தடைவிதித்ததுபோன்று ஞானசார தேரருக்கும் மகாநாயக்க தேரா்கள் தடைவிதிக்கவேண்டும். 

அத்துடன் மத நிந்தனைகளை மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று -20- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்தி

0 கருத்துரைகள்:

Post a Comment