Header Ads



'மாவனல்லையில் முஸ்லிம் கடைக்கு தீ' வைக்கப்பட்ட தகவல் உண்மையல்ல

-என்.எம்.அமின்-

மாவனல்லை கிருங்கதெனியச் சந்தியில் ஹெம்மாதகம வீதியில் கட்டப்படும் கட்டடம் ஒன்றுக்கு வெளியில் போடப்பட்டிருந்த பழைய புடவைகளுக்கு யாரோ தீவைத்துள்ளனர்.

கடை ஒன்றுக்கு தீ வைத்ததாக வதந்தி பரவியது. 

ஊடகவியலாளர் அமிர் ஹுஸைன் ஸ்தலத்துக்கு சென்று பார்த்த பின். உண்மை தகவலை தெரிவித்தார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்.

No comments

Powered by Blogger.