Header Ads



லைலதுல் கத்ர் இரவை விஞ்ஞான பூர்வமாக, நிரூபித்த விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்

நாஸா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி ஒருவர் லைலதுர் கத்ர் இரவு பற்றி விஞ்ஞான பூர்வமாக அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

நாஸா ஆராய்ச்சி மையத்தகவல் படி ஒரு நாளைக்கு பூமியை நோக்கி 10000 தொடக்கம் 20000 வரை விண்கற்கள் வீசப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வருடத்தில் 365 நாட்களும் இந்த நிகழ்வு இடம்பெற்று வந்தபோதும் ஒரு நாளில் மாத்திரம் இந்த நிகழ்வு இடம்பெறவில்லை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பில் கடந்த 10 வருடங்களாக அறிந்து வைத்திருந்த ரகசியத்தை நாஸா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி காரன்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளதோடு அவர் புனித இஸ்லாம் மதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் சவுதி அரேபியாவின் அல் குர் ஆண் ஆராய்ச்சி மையத்திடம் கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானி கொலரன்ஸ்,

நான் கடந்த பத்து வருடங்களாக பூமியை நோக்கி வீசப்படும் விண்கற்கள் தொடர்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன் ஒரு நாளைக்கு சுமார் 10000 தொடக்கம் 20000 விண்கற்கள் பூமியை நோக்கி எறியப்படுகிறது.ஒரு நாளைத்தவிர எனக்கு ஆச்சர்யமாக் இருந்தது.இது தொடர்பில் நான் ஆராய்ந்த போது லைலதுல் கத்ர் இரவு பற்றி அறிந்துகொண்டேன். அந்த இரவில் வான்வெளி மயான அமதியாக இருக்கும் என்ற உண்மை றமழான் மாதம் கடைசி 10 இல் எதோ ஒரு தினத்தில் இடம்பெறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை அறிவித்துள்ள அவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என அல் குர்ஆன் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தை நேற்று கண்டி மெனிக்கின்னை பகுதியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகையில் குத்பா பிரசங்கத்தை நடத்திய ரிஸ்வான் மதனி அவர்கள் அரபு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி தெரிவித்திருந்தார்.

NASA conceals the truth about "Laylat Al-Qadr" fearing to spread Islam

Dr. Abdul Basit Muhammad, President of the scientific complex in the Holy Quran in Egypt, said that the National Aeronautics and Space Administration (NASA) conceals a scientific fact of Laylat Al-Qadr. He pointed out the failure of wealthy Arabs to take the necessary steps to publish this case around the world.

According to Muhammad, during Laylat Al-Qadr, the temperature is moderate; direct sun beam doesn’t hit the Earth directly. He also explains the scientific fact that 10 thousand stars and 20 thousand meteors hit Earth every day, except in Laylat Al-Qadr which witnesses no beams or any colllisions with any stars or meteors. This was discovered by NASA 10 years ago, but they refused to spread it in order to prevent non-Muslims to convert to Islam, quoted by the words of a NASA scientist, Karnar, and reported by the Egyptian "Delegation" newspaper.

Karnar, Christian NASA scientist, announced his convert to Islam which led to the loss of his job at NASA.

3 comments:

  1. இஸ்லாமிய வேத அத்தாட்சிகளில் மற்றுமொரு இறைவாக்கு நிரூபிக்கப்படுகிறது.

    ReplyDelete
  2. His conversion is a old story!! Could you mention when did he convert?

    ReplyDelete

Powered by Blogger.