June 21, 2017

றிசாட் பதியூதீனுக்கு எதிராக விசாரணை

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கிடைத்துள்ள 21 முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அமைய, கலகொட அத்தே ஞானசார தேரர், அமைச்சர் றிசார்ட் பதியூதீன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

11 கருத்துரைகள்:

இதுவொரு வெட்கேம்கெட்ட அரசாங்கம் சிறுபான்மை மக்களை இன்னும் அடக்க பார்க்கிறார்கள்.நாட்டுல ஜனாதிபதி என்று ஒருத்தன் இருக்கிறானா !!

Arrest warrant recalled, Gnanasara Thera released on bail
2017-06-21 11:44:01
http://www.dailymirror.lk/article/Arrest-warrant-recalled-Gnanasara-Thera-released-on-bail-131348.html

Mr. HILMY AHAMED, Mr. AZAD SALLY, Mr. N.M.AMEEN, MR. RIZVI MOULAVI and Mr. TARIQ MAHUMUD, WHERE ARE YOU ALL NOW?
SEE WHAT THE "HANSAYA" AND THE "YAHAPALANA GOVERNMENT" WHOM YOU BROUGHT TO POWER IN 2015 HOODWINKING THE MUSLIM VOTERS, WHO PROMISED TO CAGE THE SINHALA LION DOING?
Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for your personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".

THE MUSLIM PAMARAMAKKAL WILL STONE YOU ALL AT THE NEXT ELECTIONS, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Best of YAHAPALANAYA already unveiled or yet to be unveiled?

Don't just make comments for the sake of making a comment. Muslims wanted a change from the previous government so it happened. Almost all MPs pressed the government on Gnanasara's issue but he has good support within the government and Mahasanga. Now we can only think about a change in the next poll.

மஹிந்த எதிரியாக இருந்தாலும் இப்போது ஜனாதிபதி என்று சொல்லிக்கொள்பவனை போல் ஈனதுரோகியாக இருந்ததில்லை. மஹிந்தவோ ரனிலோ மைத்திரியோ எவன் வந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் போஷிக்கப்படதான் போகின்றது. ஆனாலும் எம் வாக்குபிச்சையில் உயிர் பிழைத்து இன்று எம் முதுகில் குத்தும் துரோகி மைத்திரியை தோற்கடிக்க மஹிந்தவை ஆதரிப்பதில் தவறே இல்லை. துரோகத்தின் விளைவை இவன் உணர வேண்டும்

What the hell the above mentioned individual and organizations do ?. Just don't blame and criticize.
At that time who the hell knows they will work against Muslims.
During the presidential election all were forced to select the yahapalana government. there was no other option .
Don't sound like a Kid.

As you say if people stone this government in next election, What is the next best option to select? .
If Muslims don't turn their faced to Allah swt and do tawba ,Same situation will be there forever.
CHANGING THE PILLOW WON'T CURE THE HEADACHE.

@Noor Nizaam

What the hell the above mentioned individual and organizations can do ?. Just don't blame and criticize.
At that time who the hell knows they will work against Muslims.
During the presidential election all were forced to select the yahapalana government. there was no other option .
Don't sound like a Kid.

இது எல்லாமே அரசியல் நாடகம்.. இவ்வாறு செய்து இந்த அரசியல் திருடர்களை இச்சமூகத்தின் காவலர்களாக காட்டும் ஒரு நாடகம்.

பச்சைக் கள்வர்களும் நீலக்கள்வர்களும் இணைந்து எங்களுக்கு 'விளையாட்டு' காட்டுகிறார்கள். இந்த நாட்டில் சட்டம் தீராத நோயில் வீழ்ந்துள்ளது.

untill last moment these muslim ministers will remain with government and enjoy with silly facilities and luxury life and come and say same story.. finally we will select them again

Post a Comment