June 19, 2017

இலங்கையில் மியன்மார் சகோதரி பாலியல் துஷ்பிரயோகம் - சம்பவத்தை மறைக்க முயற்சி, முகாமில் உள்ள ஏனைய முஸ்லிம்கள் அச்சம்

இலங்கைக்கு  அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம் சகோதரி ஒருவர் பொலிஸ் காமுகன் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்டுள்ளார்.

மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இதனை உறுதிப்படுத்தினார்.

பொலிஸார் ஒருவன் இதனை செய்திருக்கிற போதிலும், இந்த அசிங்கமான சம்பவத்தை தனி நபர் ஒருவர் செய்ததாக காண்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் முஸ்லிம் சட்டத்தரணிகளின் பல்வேறுகட்ட முயற்சிகளினால், பொலிஸ் காரன் ஒருவன்தான் இந்த பாலியல் துஸ்பிரயோகத்தை செய்தான்
 என்பது முதற்கட்ட விசாரணைகளிலிருந்து அறியவருகிறது.

மீறிகன முகாமில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் நலன்விரும்பிகள் நோன்பு நோற்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமது சமூகம் சார்ந்த ஒரு சகோதரி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை பற்றி மியன்மார் முஸ்லிம்கள் கடும் கவலை பட:டுள்ளனர். அத்துடன் தாம் தொடர்ந்து முகாமில் தங்கவும் அச்சப்ட்டுள்ளனர்.

குறித்து விடயமானது மிகக் கேவலமானது என வர்ணித்த சிராஸ் நுர்தீன் தனது இதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக தனது துயரத்தை ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், சட்டத்திற்கு உட்டபட்டு குறித்த சகோதரிக்கு  நீதி கடைக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாக உறுதியளித்தார். 

11 கருத்துரைகள்:

Please Deploy Muslim police and Stf to protect camp.
Why can't Lawyer Sirasdeen contact LATEEF STF DIG to get some Muslim police guard.?
Inform to Myanmar embassy... Inform Myanmar Gov..please
Make this known to UNO..WORLDWIDE..the rapist must b body bal senayan...

சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

I would complaint to human right commission and uk , Canada embassies in Sri Lanka ,

மறத்திலிருந்து விலுந்தவன மாடு குத்திரிச்சு

சிராஸ் நூருதீனை போன்றுள்ள ஏனைய சட்டத்தரணிகளும், அரசியல்தலைவர்களும் மற்றும் சமுகசேவையாலர்களும் ஒன்றுசேர்தல் எங்கள் சமூகத்தின் அவலநிலைமைகளை சீர்செய்யமுடியும். ஆகவே சிராஸ் நூருதீனுக்கு எங்களால் ஏழுமன்ற ஒத்தாசைகளை வழங்குங்கள்.

இந்த விடயத்தில் செயற்படும் அனைத்து நலன்விரும்பி உள்ளங்களுக்கும் அல்லாh அவனது அருளையூம் நேர்வழியையூம் காட்டுவானாக

இப்போதூ காவல்துறைக்கு ஆதரவாக மூததூர் முஸ்லீம் சங்கம்.மற்றும் திருகோணமலை பா.உ ஆர்பாட்டம் செய்வார்கள்.

போடா பொன்னயா... மூதூரில் நீங்கள் ஆடிய சிறுவர் துஸ்பிரயோக நாடகமெள்ளாம் விரைவில் வெளிச்சத்துக்க வரும், case CID க்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.அப்பாவி தமிழ் மக்களை பிழையாக வழிநடாத்தி இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தி எதனையோ சாதிக்க நினைத்த உன்னைப்போன்ற கயவர்கள் விரைவிள் கம்பி எண்ணுவார்கள்.

இதை வெளியே கொண்டு வந்த அணைவருக்கும்.அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்

குமரா! முன்னர் உமக்கு நான் வாந்தி எடுக்காதே என கூறியிருந்தேன். இப்ப சொல்ரன் எடுத்த வாந்தியை சாப்பிடாதே என்று.
கிழக்கில் நீர் முஸ்லிம்களின் பக்கத்தில் இருந்ததால் உனக்கு அகதி வாழ்க்கை அவசியப்படவில்லை. ஆனால் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், யுத்தத்தால் வடக்கு தமிழர்களின் இடம்பெயர்வு என்பவற்றால் அவ் ஒவ்வொரு ஜீவனும் அகதிமுகாம்களில் பட்ட துன்பத்தை வர்ணிக்க முடியாது.
ஆனால் போலி அகதி அந்தஸ்தை வைத்து புகலிடக்கோரிக்கைவிடும் உன்போன்ற ஊதாரிகளுக்கு இதன் வலிபற்றி தெரிய எந்த நியாயமும் இல்லை.
ஆகவே வாயை மற்றும் கையைப்பேணி இனங்களுக்கிடையில் சிண்டு மூண்டிவிடும் வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்.

Mohamed lafir
வாழ்க்கை ஒரு வட்டம்.
உங்கள் நயவஞ்சகம் உலமே அறிந்த ஒன்று.
மூதூர்விடயத்தில் தங்களுடன் காலம் காலமாக சேர்ந்து வாழும் சகோதர இனத்து சிறுமீ பாதிக்கப்பட்ட போது. அதனை எதிர்த்து நாடத்தவில்லை.கடைஅடைப்பு கர்த்தால் நடந்தபோது ஒத்துளைக்கவில்லை.கிழக்கில் அனைத்து பாடசலையும் பயிற்கரித்தும் பலமுஸ்லீம்பாடசலைகளோ ஒத்துழைக்கவில்லை.
காரணம்..கைதுசெய்யப்படவர்கள் மூஸ்லீம்கள் என்பதால்.
அது கூட பாரவாயில்லை..ஆனால் குற்றாம்சாட்டப்பட்டவர்களை காக்க போராட்டம் பண்ணீணிர்கள்.
இப்போது எங்கேயோ இருந்து வழிமாறி இலங்கைக்கு வந்த பெண்ணுக்காக வருந்துகிறீர்கள் நீதீ கேட்கிறீர்கள்.
இனவாதம் இனவாதம் என்கிறீர்களே அது இது தான்.
நீதிமன்று தீர்ப்புவழங்கமுதல் முஸ்ஸீம்களை குற்றவாளி என்றூ கூறக்கூடது என்று கூறீனீர்கள் இப்போது பொலீசார்தான் குற்றவாளி என்று கூற நீங்கள் யார்?
காலகாலமாக உங்களுடன் சேர்ந்து வாழும் சிறுமிகளுக்கு நீதி பெற்று தாரமுன்வரா த நீங்கள்(கபடநாடகம்)ரோங்கியாவுக்கு நீதி கேட்பது வேடீக்கை.இது வே இனவாதம்

Post a Comment