Header Ads



இஸ்லாமிய அமைப்புக்களிடம் சிங்கள அறிவு இல்லாமையால், ஞானசாரர் மீது முறைபாடு செய்கின்றனர்

அழுத்கமை சம்பவத்தின் பின்னால் இருந்தவர்கள் யாவர் என்பதை தான் அறிவேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். எனவே பொலிஸ்மா அதிபர் அமைச்சரிடத்தில் அழுத்கமை சம்பவத்தின் பின்னணி தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டும் என ராவணா பலய தெரிவிக்கின்றது.

இஸ்லாமிய அமைப்புக்களினதும் மக்கள் பிரதிநதிகளிடத்திலும் சிங்கள அறிவு இன்மையை அவர்கள் ஞானசார தேரர் மீது தொடர்ந்தும் முறைபாடு செய்ய காரணம் என்றும் ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் ஸ்ரீ சத்தர்மாராஜித விஹாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

4 comments:

  1. நாங்கள் மாங்கா மடையன் என்போம்

    ReplyDelete
  2. Buddage labba, means Budda's empty place. as per this Hamaduru.

    So, we can also say, Buddage Labba, Ghanasarage Labba.

    ReplyDelete
  3. One word may have several meanings, but content of the sentence will make clear what it means. Not only by Muslims even Sinhalese know what did Monk means by using that word. It's an insult. No need explanation.

    ReplyDelete
  4. யாருக்கு இவனுகள் சிங்களம் கற்றுக்கொடுக்கிறார்கள் : "லப்பை"க்கு புதிதாக அர்த்தம் தேடப்போய் சொன்னதை மறைக்க இன்னும் ஒன்பது பொய் சொல்கிறான். பன்சலையில் "பண " ஓதுவது போல் பொய்யையும் நாகூசா மல் சேர்த்தே ஓதுகிறான் . "லப்பை " என்றால் ஒன்றும் இல்லை என்ற கருத்தில் இனவெறியன் சாறன் பேசியிருந்தால் பின்னாலிருக்கும் காடையர் கூட்டம் ஏன் சிரிக்க வேண்டும் ? கீழுள்ள லிங்கை அழுத்தி இடப்பட்டிருக்கும் ஒரு சிங்கள சகோதரியின் கம்மெண்ட்டை பாருங்கள் Gayani Kaushalya : "harima lajjai hamuduruwane.budu hamuduruwo kisima agamkta apahasa krnna kyla na.sathya budu dahama bedanna epaa . வெட்கக்கேடு ஹாமதுருவே , எந்த மதத்தையும் கீழ்த்தரமாக பேச பௌ த்தம் சொல்லவில்லை.உண்மையான பௌ த்த மதத்தில் பிரிவினையை ஏட்படுத்தாதீ ர்கள்.

    https://www.youtube.com/watch?v=m0uRhCWdSvM

    ReplyDelete

Powered by Blogger.