June 25, 2017

இந்து தீவிரவாதிகளுடன் இணைவு என, BBS பகிரங்க அறிவிப்பு - மோடியும் உதவி..?

இந்­தி­யாவை தள­மாகக் கொண்டு செயற்­படும் இந்து மஹா சபா மற்றும் ராஷ்­டி­ரிய சுயம்­சேவக் சங்கம் என்­ற­ழைக்­கப்­படும் ஆர். எஸ். எஸ் .ஆகிய இந்து தேசி­ய­வாத அமைப்­பு­க­ளுடன் பொது­ப­ல­சேனா இணைந்து செயற்­ப­டு­வ­தாக அந்த அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே தெரி­வித்தார். 

இதே­வேளை  ஞான­சார தேர­ருக்கு எதி­ரான கைதினை தடுப்­ப­தற்கு இந்து மஹா­சபா மற்றும் ஆர் .எஸ் .எஸ். ஆகிய அமைப்­புகள் ஊடாக பொது­பல சேனா இந்­தி­யா­விடம் உத­விகள் கோரி­யமை உள்­ளிட்ட தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர்  ஒருவர் தெரி­வித்தார். பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டுகள் தொடர்பில் மீண்டும் பல்­வேறு சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான தீவிர போக்கில் செயற்­பட்டு வந்த பொது­பல சேனா அமைப்பு நல்­லாட்­சியின் ஆரம்ப காலப்­ப­கு­தியில் மௌனித்­தி­ருந்­தாலும் தற்­போது மீண்டும் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக நீதி­மன்றில் பல்­வேறு வழக்­குகள் தொட­ரப்­பட்டு அவை தற்­போது தீர்­வு­க­ளையும் எட்­டி­யுள்­ளன.  கடந்த ஆட்­சி­யிலும் தற்­போ­தைய நல்­லாட்­சி­யிலும் பொது­பல சேனா வலு­வாக செயற்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் உண்­மை­யா­கவே பொது­ப­ல­சே­னாவின் பின்­னணி என்ன? என்ற கேள்­விகள் பல தரப்­பினர் மத்­தி­யிலும் காணப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் பொது­ப­ல­சேனா அமைப்பு இந்­தி­யா­வு­ட­னான தனது நெருக்­கத்தை மேலும் வலுப்­ப­டுத்தி செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது. இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி  ஆர் .எஸ். எஸ். அமைப்பின் முக்­கிய செயற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ராவார். அதே போன்று இந்து மஹா­சபா மற்றும் ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்­பு­க­ளுடன் பொது­ப­ல­சேனா உத­வி­களை கோரி­யுள்­ள­துடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வ­தற்­கான விருப்­பத்­தையும் அறி­வித்­துள்­ளது. 

இதன் விளை­வாக டில்­லியை தள­மாக கொண்டு இயங்கும் இந்து மஹா­சபா தலைவர் கலா­நிதி சந்தோஷ் ராய்  இந்­திய அர­சிற்கு அவ­சர கடிதம் ஒன்றை அனுப்பி பொது­பல சேனா­வையும் ஞான­சார தேர­ரையும் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­ய­தாக  கூறப்­ப­டு­கின்­றது. 

20 கருத்துரைகள்:

தடை செய்தால் எல்லாம் சரியாக வரும் முதுகெழும்பில்லாத அரசு அதை செய்யாது.

அப்ப மாட்டுக்காக கொலை இங்கயும் நடக்கும் எதிர்வரும் காலங்களில்

இனம் இனத்தோடுதான் சேரும்...

செஞ்சோத்து கடன் தீர்க்க சோரத இடம் சோர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயட சார. வஞ்சகன் மோடியட.

இதன் விளைவை ஒருநாள் சிங்களவன் உணர்வான். அன்று இந்த ஹிந்து தீவிரவாதிகள் முழு நாட்டையும் ஆக்கிரமித்து சிங்களவனையும் அடிமையாக்கி வைத்திருப்பான். மஹிந்த இருக்கும்வரை நடக்காத நிகழ்வுகளெல்லாம் இனி அதிகமானதாக நடைபெறும்

இந்திய பிரதமர் மோடி வெசாக் நிகழ்வுக்காக சமீபத்தில் இலங்கை வந்த போது ,அதனை BBS ம் ஞானசரவும் கடுமையாக எதிர்த்தத்துடன் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்துள்ளனர் .இப்படியிருக்கும் பொழுது இந்தியாவிலுள்ள இந்து அமைப்புக்களுடன் BBS க்கு தொடர்க்கு இருப்பதாக எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத கட்டுக்கதையை பரப்புவதனால் என்ன ஆதாயத்தை JAFFNA MUSLIM இனைய தளம் பெறப்போகிறது ?

Those are drama of BBS. According to Islam, all Non-muslims will stand against Muslims on arrival of Thajjal(Anti-christ). Then the universe will be perished.

Mr kumaran , why are you blaming Jaffna Muslim news..
This massage advertised by Dilantha.
Read the news again.

அடிவயிறு கலக்குதா குமரா?
கலக்கும் கலக்கும்
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உம்போன்ற சாதிகுறைந்த வர்களுக்கும் பிரச்சனை தான்

RSS இலங்கையில் கால்பதித்தால் கீழ் சாதி இந்துக்களுக்கும் ஆப்பு. நல்ல விடயம். அந்த கீழ்சாத முட்டாள்கள் பட்டாவது திருந்தட்டும்.
முஸ்லிம்கள் பயப்பட ஒன்றுமில்லை. எப்படியும் பேரினவாதம் அதிகரிக்கத்தான் போகிறது.
அல்லாஹ் இஸ்லாத்தை எப்படியும் மேலோங்கச்செய்வான்.
இவர்களின் வருகையினால் பிரிவுபட்டுள்ள முட்டாள் முஸ்லிம்கள் வேறு வழியில்லாமல் ஒன்றுபட போகிறார்கள்.

இலங்கையில் ஹிந்து தீவிரவாத நாய்களால் அவ்வளவு எளிதில் முஸ்லிம்களோடு மோதிட முடியாது. கிழக்கில் முஸ்லிம்களை அடித்தால் திருப்பி இரண்டு மடங்கு பயங்கரமாக தாக்க வேண்டும்

ஒரு காலத்தில் இந்துக்களிடையே இருந்த சாதி வெறி இப்பொழுது ஓரளவு குறைந்து வருகிறது . அதே நேரம் முஸ்லிம்களிடையே அது வெகுவாக வேரூன்றி இருக்கிறது . Nawas Ameer ,VoiceSriLanka போன்றவர்கள் இதற்கு உதாரணம் . அழிவு ஆரம்பித்தால் அப்படிதான் .

முஸ்லிம் சகோதரகளே!!!!!!
நளினமான வார்த்தைகளை கையாளுங்கள்....
உங்கள் அசிங்கமான வார்த்தைகளால் நாங்களுமல்லவா அவமானப் படுகிறோம்

இங்கு யார் அசிங்கமாக பேசியது? உம்மை போன்ற தமிழ்ஸ் இப்படி முஸ்லிம் வேடம் தரிக்கமுன் கொஞ்சம் யோசிக்கவும்.

எங்களிடம் வழிபாட்டு முறையில் இருக்கும் கருத்துவேறுபாட்டை உங்களுடைய ஜாதி சண்டைகளோடு ஒப்பிடுவது வேடிக்கை. நாம் இஸ்லாம் என்று வந்துவிட்டால் அனைத்தையும் தூக்கியெறிந்து ஒன்றாகிவிடுவோம். ஆனால் நீங்கள் ஜாதிகள் ஒழிந்தாக இணையத்தில் எழுதிவிட்டால் சரியோ? என்று வெள்ளாளன் வீட்டு பெண்ணை பறையன் வீட்டு ஆணிற்கு முழு சம்பந்தத்தோடு திருமணம் செய்து வைப்பீர்களோ அன்று ஏற்றுக்கொள்கின்றோம். அதுவரை இணையங்களில் இப்படி சிரிப்பு வரும் பொய்களை கூறாதீர்

IKMS
போன்றவர்கள் சமூகமயப்படுத்தப்படவேண்டும்.இவ்வாறான நபர்களால் முஸ்லீம்களுக்கே ஆபத்து.

@Kumar
சரியாக சொன்னீர்கள் தமிழர்களிடம் சாதிமுறை பெருமளவு குறைந்து விட்டது.திருமணம் போன்றவற்றின் போது அரவர் விருப்பதிற்கமைய பின்பற்றுகின்றனர்.
முஸ்லீம்களிடம் சாதி முறைமட்டுமல்ல பிரதேசரீதியான மேலாதிக்க நிலை என பல பிற்போக்கு அம்சங்கள் வளர்ந்து விட்டது.
ஷீயாவினர் ஒடுக்கபடுகின்றனர் .காத்தான்குடியில் ஒரு பள்ளிவாசல் காரன் இன்னொரு பள்ளிக்குள் நுளையமுடியாது.
அண்மையில் வவுனியாவில் முஸ்லீம்கடைகள் எரிக்கப்பட்டது உடனே தமிழன் எரிதான் என்று செய்திகள் பரப்பட்டது.பின்னர் அது மார்க முரண்பாட்டால் நிகழ்ந்தது என்று அஅறியப்பட்டது.

அட போப்பா....
உன்னை யார் சொன்னது..
கொஞ்சம் மேலே வாசித்துப் பார்.
எம் சகோதரகளின் யோக்யம் புரியும்

Most of the Tamil terrorists are low caste Hindus.

And it's leader was low caste barbarian.

It is not suspicious but it is an open secret that they are joining together as common enemies of Islam. When that Islam is the subject ghoose and devils are join hand in hand.

Post a Comment