June 03, 2017

9 மாதங்களில் 24.000 அமெரிக்கர்களும், 10 மாதத்தில் 20.000 ஐரோப்பியர்களும் இஸ்லாத்தில் இணைந்தனர் (வீடியோ)

அமெரிக்காவின் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு வந்த ஒன்பது மாதங்களில் 24 ஆயிரம் அமெரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்
டாக்டர் ஜாகிர் நாயக் 

இஸ்லாம் உலககை வெல்லும் மார்க்கமாகும்.

இஸ்லாத்தை விமர்ச்சிப்பதற்காகவும். இழிவு படுத்துவதற்காகவும் நடத்த பட்டதுதான் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல்.

இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பது தான் இஸ்றேலின் நோக்கமான இருந்தது.

இது பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் கூறுவதை கேளுங்கள்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு வந்த ஒன்பது மாதங்களில் 24 ஆயிரத்திர்கும் அதிகமான அமெரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.

இரட்டை கோபுர தாக்குதல் நடை பெற்ற பத்து மாதத்திர்குள் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.

அப்படி இணைந்தவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் என்பது குறிப்பிட தக்க விசயமாகும்.

இறைவனின் மார்கத்தை தங்கள் வாய்களால் ஊதி அணைக்க முனைகின்றனர்.

எதிரிகள் விரும்பாவிட்டாலும் இறைவனின் மார்க்கம் வளர்ந்து கொண்டே இருக்கு,ம் என்ற உண்மை இந்த நிகழ்வுகளால் மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய பட்டது.

இந்த உண்மைகளை அடுக்கடுக்கான ஆதரங்களோடு டாக்டர் ஜாகிர் நாயக் 
விளக்குவதால் தான் மோடி அரசு அவரை முடக்க முயன்று தோற்றது.

https://www.youtube.com/watch?v=KR10pm08eC0

5 கருத்துரைகள்:

சாகிர் நாயக் என்பவர் இஸ்லாத்தின் தூதர் கிடையாது, ஐவரும் ஒரு மனிதர்தான். இவருக்கும் ஆசா பாசங்கள் உள்ளன. இந்தியாவில் இவருக்கு எதிரான நீதிமன்ற நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றிற்கு இதுவரை அவர் விளக்கமாக பதிலளிக்கவே இல்லை.
அது தவிர, இது ஒரு பழைய விடியோ.

இஸ்லாத்தில் எத்தனையோ விடயங்கள் இருக்க, ஒரு நாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்படும் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நமக்கு எதுவும் தேவையில்லை.
இவரது தஹ்வா பனி பல்லாயிரம் கோடிகள் புரளும் வியாபாரம் என்பதையே இந்திய விசாரணைகள் காட்டியுள்ளன.

If you'd find fault on Dr. Zakir's expatriation then what's your view about the Hijrath of our Sahaabas?

The enemies of Islam can convict any Muslim when he/she propagate the immaculate Islam.

If you'd find fault on Dr. Zakir's expatriation then what's your view about the Hijrath of our Sahaabas?

The enemies of Islam can convict any Muslim when he/she propagate the immaculate Islam.

ASSALAAMU ALAIKKUM

@Ameer Umad,

இந்திய நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகள் சிறுபான்மை இனத்தவருக்கு காட்டும் பாரபட்சங்களை அந்நாட்டின் குடிமக்களே காரி உமிழ்கிறபோது நீங்கள் இந்திய சிறுபான்மை ஒருவரை எப்படி குற்றவாளி என்று கூறலாம்?

இந்திய காவிகளின் குற்றச்சாட்டிற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை சக முஸ்லிமின் தஹ்வா பணிகளுக்கு செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை விமர்சனம் என்னும் பெயரில் வாந்தி எடுக்கவேண்டாம்.
நீங்கள் ஒரு முஸ்லீம் என்றால் உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
அதே போல் நீங்கள் அவ்வாறு இல்லாமலும் போலீ ஆசாமியாகவும் இருந்தால் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

Post a Comment