Header Ads



கனடா பிரதமரின் ரமழான் வாழ்த்து, சிலமணி நேரங்களில் 5 மில்லியன் பேர் பார்த்து சாதனை

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ரமலான் வாழ்த்து வீடியோவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை நிறைந்த நம்பிக்கை.

அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ரமலான் மற்றும் பக்ரீத் என இரண்டு பண்டிகைகள் மட்டுமே இஸ்லாம் மார்க்கத்தில் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், உலக மக்களுக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய ரமலான் வாழ்த்து வீடியோ, வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உலக மக்கள் அனைவருக்கும் தனது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

மேலும், நாம் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இன்று இதற்காக ஒன்று கூடியிருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Statement by the Prime Minister on Eid al-Fitr

Ottawa, Ontario
June 24, 2017
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Eid al-Fitr:

“Tonight at sunset, Muslims in Canada and around the world will celebrate Eid al-Fitr,also known as the festival of breaking of the fast.

“Eid al-Fitr is one of the most important religious holidays for the Muslim community, and marks the end of the Islamic holy month of Ramadan. It is a time to give thanks for the spiritual growth and the blessings received throughout the holy month.

“On this occasion, family and friends gather to attend special morning prayers, exchange greetings and gifts, share a celebratory meal, and give generously to others, especially those less fortunate.

“Canada’s cultural diversity is one of our greatest strengths and sources of pride. This year, as we mark the 150th anniversary of Confederation, we recognize the invaluable contributions the Muslim community makes to our national fabric.

“On behalf of our family, Sophie and I extend our best wishes to all those celebrating Eid al-Fitr.

“Eid Mubarak!”

— Justin Trudeau 


No comments

Powered by Blogger.