Header Ads



கொஸ்கமயில் 2 கடைகளில், பாரிய தீ விபத்து

கொஸ்கம - கனங்பெல்ல சந்தியில் 2 கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கடைகள் 2 இல் ஒரு கடையானது எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யும் கடையாகுமு;.

இதனால் சிலிண்டர்கள் வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

இதையடுத்து அந்தப் பகுதி வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

No comments

Powered by Blogger.