Header Ads



18 ஆம் திகதிக்கு முன், சம்பளம் வழங்குமாறு சல்மான் உத்தரவு

ரம்ஜான் பெருநாள் : ஜூன் 18 க்கு முன்பு சம்பளம் வழங்க வேண்டும் - மன்னர் சல்மான் உத்தரவு....!!

சவூதி அரேபியாவில் ஜூன் 25 அல்லது ஜூன் 26 ஆம் தேதி ரம்ஜான் பெருநாள் வருவதால் ஜூன் 18 ஆம் தேதி (பிறை 23) க்கு முன்பாக தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து விட வேண்டும் என்று மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

5 comments:

  1. சல்மானை நியாயப்படுத்தும் நோக்கில் JM அச்செய்தியை பிரசுரித்ததா என்ற சந்தேகம் எழுகிறது. தேவையற்ற, முக்கியத்துவம் அற்ற தகவல்.

    ReplyDelete
  2. Low & order Bow Bow.... Poda neeyum unda sattamum. Zeoninist loby How many billion $ giving to you Damaging for Islamic world



    ReplyDelete
  3. வேலை செய்தவண்ட கூலி கொடுக்கதான வேண்டும் முன்கூட்டி கொடுத்தால் பிறகு கழிக்க வேண்டியதுதான் ,அதுவா இப்ப பிரச்சினை

    ReplyDelete
  4. Jmற்கும் சம்பளம் கொடுக்குறதோ சொல்ல தெரிய.

    ReplyDelete
  5. வளை குடா நாடுகளில் குடும்ப ஆட்சி நடத்தும் எல்லாத் தலைவர்களும் தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள சியோனிச சக்திகளோடு சேர்ந்து முஸ்லிம்களையே கொலை செய்கிறார்கள். அதனை நியாயப்படுத்த "பயங்கரவாதம்" என்ற சொல்லைப்பயன்படுத்தி அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை அநியாயமாக கொள்கிறார்கள்.அதட்காகத்தான் இறைவன் விசாரணைக்குரிய ஒரு தினத்தை வைத்திருக்கிறான்.இவர்களின் நியாயம் அங்கு எடுபடுமா ? நமக்குள் ஏன் கருத்து முரண்பாடுகள்?

    ReplyDelete

Powered by Blogger.