Header Ads



அமெரிக்காவில் இலங்கை முஸ்லிம்களின் இப்தார் - பல்வேறு நாடுகளையும் சேர்ந்தோரும் பங்கேற்பு


அமெரிக்கா நியு ஜேசி வாழ் இலங்கை மக்கள் தங்களது இப்தார் வைபவத்தை மிக எழிமையாக முறையில் ஏட்பாடு செய்தனர். இந்த வைபவத்தில் இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் அரபு முஸ்லீம்கள் பங்குபற்றினர். இம்முறை புதிய நிர்வாக சபையின் கீழ் மிக நேர்த்தியான முறையில் சகல நோன்பு நாட்களிலும் இப்தார் ஏற்பாடாகியுள்ளது.

தகவல்; Dr.தாரிக் ஹாஷிம்





No comments

Powered by Blogger.