May 17, 2017

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக, கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம்

இலங்கை பிரித்தானிய தூதரகத்தினால் ஓரினசேர்க்கை உரிமைக்கான தேசிய கொடி, தூதரக அலுவலகத்தினால் ஏற்றப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாட்டு, தேசிய கொடிக்கு அருகில் இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்குவதற்குமான பல திட்டங்களுக்கு பிரித்தானிய தூதரக அலுவலகம் உதவியுள்ளது.

இந்த ஓரினசேர்க்கை கொடி ஏற்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதரக அலுவலகத்தினால் டுவிட்டர் பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் உலகளவில் உள்ளன. உலகளாவிய சகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஓரினசேர்க்கை மக்களுக்கு குறைந்தது அல்ல.

11 கருத்துரைகள்:

கறுமபாண்டம் பிடித்து நாட்டை பிடித்த நிலையில் இன்னும் நாசமாகப் போவதற்கான வேலைத்திட்டம் நடை பெறுகின்றன.இந்த கேடு கெட்ட பழக்கத்தால் ஒரு சமூதாயம் தலைகீழாக புரட்டி அழிக்கப்பட்டது ,வரலாறு

ஏன் உனது நாட்டை குப்பை ஆக்கியது போல் எமது நாட்டையும் குப்பையாக மாற்றப் போகிறாயா????? கருமம் ......

"......பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்......."
(அல்குர்ஆன் : 15:74)
www.tamililquran.com

இது உச்ச அநாகரீகமான செயல்.
இயற்கைக்கு எதிரானது.

இதனால் ழூத் நபியின் சமுகம் மலைகள் தலைகீழாக கவிழ்க்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய சட்டம் அதைசெய்பவர்களை கொல்ல வேண்டும்.

இலங்கை அரசாங்கம், அமைச்சர்கள்
இவ்வாறு செய்யவேண்டாம் என்று தூதரகத்தில் கோரிக்கை விடுக்கமாட்டார்களா.?

For Writer of this article.

Please immediately remove the logo picture, which shows our country flag next to British flag.. which may misinterpreted with what you write in the article regarding flag of homosexual group.

Hope you got the message.

இது சரியா பிழையா என விவாதிக்குமுன் இந்த குப்பை நாட்டில் (London) குப்பை கொட்டுவதற்குத்தானே உங்கள் இனத்தவர்கள் இருக்கிறார்கள்

உலகில் நடைபெறும் சகல மாற்றங்களும் நல்லது கெட்டது எல்லாம் இறைவன் என்னப்படியே தானே நடைபெறுகிறது சரி அவர் என்னப்படி இல்லாவிட்டால் ஏன் பிழையானவற்றினை தடுத்து நிறுத்தமுடியாதுள்ளது (பிழையான வழியில் செல்லும் பிள்ளையை பெற்றோர் சரியானபாதையில் வழி நடத்துவது போல்)

தனிப்பட்ட ரீதியில் தன்னினச் சேர்க்கையை சரியானதாக என்னால் கருத முடியாவிட்டாலும், அதனை சரி என்று கருதி, அதன் படி சுய விருப்பத்தில், சுய தெரிவின் அடிப்படையில் வாழ விரும்புகின்றவர்களை தடுப்பதற்கான எந்த உரிமையும் அடுத்தகவர்களுக்கு இல்லை. தன்னினச் சேர்க்கையாளர்கள் வாழ்க்கை, மற்றவர்களுக்கு இடையூறு இல்லாததாக, அவர்களின் உடலியல், உளவியல் தேவையை பூர்த்தி / திருப்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அமையும் பொழுது, அடுத்தவர்கள் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது.

நிலவன்!!

பெற்றோல் டாங்கியில் தான் பெற்றோல் போடவேண்டும்.

அதை விட்டு "ஸைலன்ஸரில்" அல்ல!அதுதான் நியதி&முறை.

பகுத்தறிவற்ற மிருகம் கூட இதை செய்யாது.

அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு பரீட்சை மண்டபம் போன்று தான் ஆக்கியுள்ளான். அவனால் தான் அனைத்தும் நடத்தப்படுகின்றது, ஆனால் அதில் சரி எது தவறு எது என்பதை தெளிவுபடுத்த வழிகாட்டி நூலும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டி நூழைப்பின்பற்றாமல் வாழ்ந்து மரணித்தால் உம்மால் தாங்கமுடியாத வேதனையை அனுபவிக்க நேரும்.

ஓரினச்சேர்க்கை கூடாது என குரான் தெளிவாக கூறுகின்றது அதை மீறி செய்தால், பிள்ளையை தவறு செய்ததட்காக பெற்றோர் தண்டிப்பது போல் அல்லாமல் அதை விட பன்மடங்கு இறைவன் தண்டிப்பான்.

சைக்கோ கொலைகாரணக்கு, சிறுவர்கள் மீது காமம் கொண்ட மன பிறழ்ச்சி உள்ளவர்களுக்கு கூட தேவைகள் உண்டுதான் அதனை நிறைவேற்ற உங்கள் சொந்தங்களை கொடுப்பீர்களா...
போங்கய்யா போங்க நீங்களும் உங்கட மனிதஉரிமையும்

Post a Comment