Header Ads



ஞானசாரரை கைது செய்யாதே - பொதுபல சேனா ஆதரவாளர்கள் பொலிஸ் தலைமையகம் முன் குவிகிறார்கள்


பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் தற்பொழுது பொலிஸ் தலைமையகத்தின் முன் கூடியுள்ளனர்.

ஞானசார தேரரை கைது செய்வதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூடியுள்ளனர்.

No comments

Powered by Blogger.