May 29, 2017

முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் - இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளககம் கொடுப்பு


இலங்கை முஸ்லிம்களுக்கு அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து விளக்கம் வழங்கி வருவதை படங்களில் காண்கிறீர்கள்.


4 கருத்துரைகள்:

Masha Allah the grade Job

We will see, this will make any impact to the Yahapalanaya Jokers.

சகல அரபு நாடுகளுக்கும் அறிவிக்க வேண்டும்,ஒரு சதம்கூட உதவக்கூடாது துரோகீ அரசாங்கத்திற்கு ,

Post a Comment