May 29, 2017

ஞானசாரா கைது செய்யப்பட மாட்டார்..!

ஞானசாராவை தேடும் நாடகம் தொடரும் நிலையில், அவர் கைது செய்யப்பட்ட மாட்டாரென நம்பகரமான வட்டாரங்களிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இதனை மேலும் உறுதிசெய்வது போல, செல்வாக்குள்ள முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரும் 'நாங்க எல்லாம் செய்திட்டோம், இனி என்னதான் செய்ய என' ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் அங்கலாய்த்துக் கொண்டார்.

எதிர்வரும் சில தினங்களில் எதிர்வரும் சில தினங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடர்பிலான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரவிருக்குமு; நிலையில், அந்த வழக்கில் தானாக ஆஜராகுவதன் மூலம், தன்னை பொலிஸாரினால் கைதுசெய்ய முடியாதளவு மக்கள் ஆதரவு தம்பக்கம் உள்ளது என பௌத்தசிங்களவர்களிடம் காண்பிக்க ஞானசாரா திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

17 கருத்துரைகள்:

first of all the muslims in SriLanka has to talk about the hindus and Christians suffer in Pakisran and Syria before the make any statements of Budhists ij Srilanka

Bro first of all u all should apologize what ur terrorist leader did in 1990 to Muslims in jaffna..then we will talk abt Pakistan n syria

Anusath Chandrabal, Sri Lanka will remain same until there are racists like you. We can't expect any good changes until people like you change yourself.

Pakistan, Sriya and elsewhere in the world and the world politics irrelevant here, we are Sri Lankan and we are facing problems, So we need to talk about our problems only, pls do not involve here with world politics.

Bro, Are u from Pakistan or syria ????? And why we want to speak about those countries . I am Sri Lankan as u and i have problems in my country. We have to speak about that.Let syria and Pakistan handle them itself.

Why don't think about Muslims suffering in I ndia and miyanmar we are don't think athnith wise as you but aniwhere in the world we call for save humans rights.

Chandrapal you are the real racist and you and your society must apologies for what's LTTE done for muslims in the past.

@Shi,
Ltte செய்த பிழைகளுக்கு Ltte தான் மன்னிப்பு கேட்கவேண்டும் ஐயா, நாங்கள் அல்ல.

அப்படியாயின் ஜிகாத் படையினர் முன்னர் கிழக்கில் தமிழர்களை கொன்றதிற்கும், இப்போ ISIS ஐரோப்பிய நாடுகளில் மக்களை கொல்வதிற்கும் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?

Your comments shows your lack of knowledge did you know very few hiduss and Cristian have two much facilities in Pakistan rather than India even dalith hiduss in infia surfing so much trouble by cast problem we will solve our problems with Buddhist you don't interfere

Ajan..

Any one who committs or committed crime should applogies from their side as a peaceful human.

We are trying to solve our problem that has been coused by LTTE in the past and now by BBS.

If we have power we will then make voice for inhuman activity done by RSS, ISS, USA, RUSSIA, MIYANMAR and so on .. But let us solve our problem first.

I hope you have common sense to record valuable comments in future.

Chandrabal ,

Pakistan balanced the sufferings of Hindus and Christians
in Pakistan by helping Srilanka to finish off LTTE under
which Srilankan Hindus , Christians , Buddhists and
Muslims all were suffering . Why not talk about that too?
And in Syria , Western forces are already involved and
do you recommend the same here ? Look,we are a democracy
and Muslims are a good part of it ! This is neither
Pakistan nor Syria !

Gnanasara is the extreme version of Mahindasara and the
group . My3sara and Ranilsara are the new additions !
Raufsara and Badisara will have to always , Mahindang
saranang gachchami or Ranilsaranang gachchami and their
supporters will have to SAADU SAADU SAAAAAA !

Mahinda went all the way without Muslims and My3+Ranil
plan to go the same way but with Muslims on board at
the cost of Muslims ! Dangerous !

@ajan antony
ஜீகாத் படையினர் என்பது தவறு இலங்கை யில் எந்த இலக்கும் இல்லாமல் தமிழரை அழிக்க மட்டுமே உருவான இலங்கையின் முதலாவது பயங்கரவாத அமைப்பு ஜிகாத்...ஜீகாத் படையினர் என்று குறிப்பிடுவது வரலாற்றை திரிவுபடுத்துவதாகும்.

Mahinda hit Muslims directly, This Government hits indirectly. I think both are on same track,

ஞானசாரவைத் தேடுவதாக அரசு நாடகமாடுவது காரணத்தோடுதான்! அதில் ஒரு செய்தியும் உள்ளது!

இதுவரை நடந்த, தற்போது நடந்து கொண்டிருக்கின்ற தீவைப்புகளை கண்டு கொள்ளாமலும், அதுபற்றிய் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமலும் இருப்பத்தில் இருந்து முஸ்லிம்களின் கவனத்தைத் திருப்புவதே!

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இது புதுமைநோ, புதிதோ அல்ல! அவர்கள் அரசடன் அந்தரங்கமாக கொஞ்சிக் குலவுவது தொடரவே செய்யும்!

Post a Comment