Header Ads



சுவிஸில் அப்துல் ஹாலிக் மௌலவியின், சிறப்பு பயான்

இலங்கையின் பிரபல மார்க்க அறிஞரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான அப்துல் ஹாலிக் மௌலவியின் சிறப்பு பயான் நிகழ்வு எதிர்வரும், 13 ஆம் திகதி, சனிக்கிழமை சூரிச் - சிலீரன் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் நடைபெற்வுள்ளது.

அஸர் தொழுகையைத் தொடர்ந்து மாலை 5.30 முதல் இந்த பயான் நிகழ்வு நடைபெறவுள்ளது.

சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் இந்த பயான் நிகழ்வில் பங்கேற்று தமது மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.