Header Ads



ஹரீஸின் தந்தை காலமானார்

விளையாட்டு துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தந்தை கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவர் ஹபீப் முகம்மட் (பெரியதம்பி முதலாளி) காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நாளை -27- காலை 9 மணிக்கு, கல்முனை நூரானியா மையவாடியில் நடைபெறும். 

1 comment:

  1. Innalillahi Wa Inna Ilaihi Rajioon.
    May Allah grant him a beautiful place in the highly esteemed paradise.

    ReplyDelete

Powered by Blogger.