May 26, 2017

ஞானசாரர் மறைந்திருக்கும் இடத்தை, பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை...!

ஞானசாரரை கைது செய்வதற்காக வியாழக்கிழமை இரவு ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்கையொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் ஞானசார தேரர் மறைந்திருக்கும் இடத்தை பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

7 கருத்துரைகள்:

ஜனாதிபதிகளுக்கு ஜோசியம் சொல்பவர்களிடம் கேட்டால் சொல்லமாவாட்டார்களா?

நம்ம ஜஹபாலன அண்ணனுக்கு ஒரு ஆஸ்கார் அவார்ட் பார்சல்!!!!

Pls be quiet about ghanasara matter.
Govt already took decision to arrest him.entire muslims be ready for ramadaan.
We leave this matter with allah.pls

ஜனாதிபதியின் வீட்டில் அல்லது பிரதமரின் வீட்டில் தேடிப் பார்த்தார்களா ??

அவர்களது அனுரணை இல்லாமல் இத்தனை கூத்து நடந்தேறமுடியுமா ??????????????????????????????????

The wave of attacks stopped all at once and Gnanasara
vanished ! Is this not an indication that Gnanasara
was leading the attacks ? If the monk is not arrested
soon , attacks might continue on a different level
until this govt is toppled and a new govt comes and
free Gnanasara .

😳😳😳 நாம் நம்பிவிட்டோம்

Post a Comment