Header Ads



கோழையான ஞானசாரர், பொலிஸாருக்கு பயந்து தலைமறைவானார்

பொதுபல  செயலாளர் ஞானசாரர் தலைமறைவாகியுள்ளதாக அறியவருகிறது.

பொலிசார் அவர் தங்கியிருந்த விகாரைக்கு தேடிச் சென்றால் அவர் அங்கில்லை என பதில் சொல்லப்படுகிறதாம்

9 comments:

  1. edanai kolithanamenruninikkawendam

    ReplyDelete
  2. Gnanam yeppa gnanam. Ivana kaanom. Poluthu vidincha poka pothu maanam. :)

    ReplyDelete
  3. ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு,

    இதை நீங்கள் பப்ளிஷ் பண்ணினாலும், இல்லாவிட்டாலும், ஒன்றுக்கு நூறு தடவை சிந்தியுங்கள்.
    நாட்டில் உள்ள நிலைமை உங்களுக்கு தெரியுமா?
    ஏன் இப்படியான தலைப்பு போடுகின்றீர்கள்? யோசித்து செயற்படுங்கள்.

    ReplyDelete
  4. ஞானசார முஸ்லிம் ஊருக்குள்ள வந்து சத்தம் போட்டு கத்தினால் தான் வெளங்கும் யாரு உண்மைக்கும் கோழை என்ற விடயம். தயவு செய்து இப்படி தலைப்பு வேண்டாம்.

    ஞானசாரவை கண்டாலே நிறைய முஸ்லிம்களுக்கு பயம் பிடித்துக் கொள்கிறது, அதுதான் உண்மை.

    ReplyDelete
  5. ஜப்னா முஸ்லிம் இனையத்தலம் ஏன் பொய் சொல்லவேனும் உண்மையத்தான் கூறியிருக்கின்றார் அரசாங்கத்திற்கும் பொலிஸுக்கும் சவால் விடும் ஞானசார ஏன் விசாரனைக்கு போகாமல் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று டாக்டர் அறிக்கை கொடுக்கவேனும்
    நேற்றுவரை திடகாசமாக உரைச்சுத்தி ஒலையில் போட்டவனுக்கு திடிர் வருத்தம்
    அப்போ தலைமறவாகியுள்ளான் என்பது சரியான தலையங்கம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஜவாமில், ஐரோப்பாவில் நிற்கிறாதாலே வாய்க்கு வந்த மாதிரிப் பேசலாம், கொழும்பில் கண்டியில் வந்து நின்று பெசிப் பார்க்க தைரியம் வேண்டும்.

      Delete
  6. Jafna musli site should think what they are publishing. This is not a film industry. Pls read the comments as well what is the reactions you getting from your followees.

    ReplyDelete
  7. பொதுபல செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பொலிசார் அவர் தங்கியிருந்த விகாரை, மற்றும் அவர் வழமையாக செல்லும் இடங்களில் பொலிசார் தேடிச் சென்றால் அவர் இங்ங்கில்லை என பதில் சொல்லப்படுகிறதாம்.

    அத்துடன் ஞானசாரவின் கையடக்க தொலைபேசி இயக்கத்தில் இல்லையனவும் அவர் இருக்கும் இடம் எமக்கு தெரியாது எனவும் அங்குள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    நேற்றைய தினம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் ஞானசார தேரர் குறித்த நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலே பதிவிடப்பட்ட செய்தியும் இலங்கையில் உள்ள சமுக வலைத்தளத்்தில்தான் பதியப்பட்டுள்ளது எனவே இதுவும் தவறா?
    அடுத்த விடயம் வெளிநாடுகளில் இருந்து அறிக்கை விடாமல் உள்நாட்டில் வந்து அறிக்கை விடுமாறு ஒரு சகோதர்ர் பதிவிட்டு இருந்தார் உள்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகலோ
    அல்லது அல்லது ஒரு சில அமைப்பை தவிர வேறுயாராவது யாராவது இந்த ஞானசாரவை
    கட்டுப்படுத்த நினைத்தார்கலா? இரண்டு வாரத்திற்குள் எத்தனை பள்ளிவாசல்கள்
    எத்தனை வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டது அலிவிட்குப்பிரகா தீர்வு?
    இலங்கையில் ந்ல்லாட்சி என்னத்த கிழிச்சுது அன்று முதல் இன்றுவரையில் சிறுபான்மை மக்களுக்கு என்னத்த கிழிச்சார்கள்? 1915 முதல் இன்று வரை சிறுபான்மை மக்களுக்கு
    நடந்தவட்டை கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்.

    ReplyDelete
  8. (சகிம் முகிடிண்)
    நாங்கள் ஐரோப்பாவில்தான் இருக்கின்றோம்.
    இலங்கையில் நல்லாட்சியை
    கொண்டுவந்ததில் உங்கள் பங்கும் இருக்கும் என்று நினைக்கின்றேன் அந்தவகையில்
    யாராவது இதை எதிர்த்து தடுத்தார்களா?

    நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தை மீறி டான்பிரசாத் என்றவனுடைய
    அடாவடித்தனத்தை அடக்க முடிந்ததா?

    ஞானசார அவனுடைய சகாக்களுடைய அடாவடித்தனத்தை யாரால் அடக்க மிடிந்த்து?

    இதற்கு சிறிலங்காவில்,அல்லது ஐரோப்பாவில் இருந்துதான் கதைக்கவேனும் என்பது
    இல்லை நீங்கள் கொழுப்பில் இருந்து கொண்டு உங்கலை பாதுகாப்பு படித்துக் கொண்டு
    சீ சி டிவி கமாராவுக்குல் இருந்து கொண்டு கதை சொல்லமல் பாமரமக்களுடைய
    நிலைமையையும் சிந்தித்துச் பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.