Header Ads



கொழும்பில் கடும் மழை, போக்குவரத்து பாதிப்பு, வாகன நெரிசல்

தற்போது 18.05.2017 பெய்துகொண்டிருக்கும் கடும் மழை காரணமாக, கிராண்ட்பாஸ், பொரளை, தெமட்டகொட மற்றும் தும்முல்ல சந்தியிலிருந்து கிருளப்பனைவரையான ஹய்லெவல் வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.