May 29, 2017

விஜயதாச + சம்பிக்க குறித்து, ஐரேப்பிய ஒன்றியத்திடம் முஸ்லிம் பிரதிநிதிகள் முறைப்பாடு

அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க விஜயதாச ரதஜபக்ச குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று -29- திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

நீதியை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் சட்டத்தைமயும் நீதியையும் நிலைநாட்ட   முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் இதன்போது முஸ்லிம் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

8 கருத்துரைகள்:

Why not Ranil and My3? Our people are good boys to Yahapalanaya Jokers.

சம்பிக்க ஆட்டத்தை ஆரம்பிச்சு வைச்சான். இப்போ விஜயதாச போல் பேட்ரான். ஜானசார பெட் பண்ரான்.

நம்மட கிறவுன்டல ஆரம்கிச்சு இப்பே தமிழர்கள்ற கிறவுன்டலயும் ஆட அரம்பிச்சாட்டுனவ.

இதுவரைலயும் தமிழர்கள் பார்வையாளராத்தான் இருந்தார்கள் - உள்ளுக்குள்ள சிரிச்சுகிட்டு - சாவுங்கடா ரென்டுபேரும் அடிபட்டுக்கிட்டு என்று.

ஆனா இப்பதான் அவங்களும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சு இருக்காங்க - அடிபட ஆரம்பிச்ச பிறகு.

பரவாயில்லை - இப்பவாவது நம்ம ரென்டு பேரும் இணையப் பார்ப்போம். நம்ம ஒரு டீம்ம போம் பண்ணுவோம். நம்மட வௌயாட்டக் காட்டுவோம் அவங்களுக்கு.

அப்ப இந்த ஜானமும் தாசவும் துன்டக் காணம் துணியக் காணமுன்டு ஓடி ஒளிவானுவ - இப்ப அந்த ஜானம் ஒழிச்சிக்கிட்டு கன்னாம் புச்சி வௌயாட்டுக் காட்டுற மாதிரி.

All in ruling party make us terrible in religious vise. Including his excellence president also.

My3,Ranil,Wijayadasa,Sampika,Pathal Ratnayake and Daya Gamage this is a real list of goverments officer.

Looks like these two are the main racists in the Yahapalanaya....
I think these two will know where Gnanasara 's hiding...

Wow its great move! These are the culprits!!

A team should be formed with the support of all Muslim
ministers and MPs and factors leading to the root
cause and remedies should be recommended . If Muslims
are to take some blames , it should happen but should
never hesitate to point the finger at THOSE WHO HAVE
TAKEN THE LAW INTO THEIR HANDS AND THE CRIMINAL ACTS
COMMITTED AGAINST MUSLIMS JUST FOR BEING MUSLIMS AND
NOTHING ELSE ! And if anybody says that majority of
Sinhalese are against communalism , IT IS A BIG NO
AND CLEAN DECEPTION ! ANTI-MUSLIM SENTIMENTS ARE
GROWING,GROWING AND GROWING . THE BEHAVIOUR OF THE
GOVERNMENT AND THE JO IS AMPLE EVIDENCE FOR IT .
ENEMY KNOWS MUSLIMS ARE POWERLESS TO RETALIATE AND
EVEN ABSENCE OF REACTION WILL NOT STOP THE ENEMY .
IT IS A HUGE CONSPIRACY TO COVER POLITICAL AND
ECONOMIC COLLAPSE OF ALL MAJOR PARTIES INCLUDING
THE BONE SUCKERS !

what else can we do other than commenting on social media? we must realize that none except Allah can help us.

Post a Comment