ஜனாஸா அறிவித்தல் - அப்துல் அஸீஸ் நஸீர்
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
யாழ்ப்பாணம் சோனாக தெருவை பிறப்பிடமாவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் அஸீஸ் நஸீர் வபாத்தானார் .
அன்னார் மர்ஹூம் அப்துல் அசீஸ், மர்ஹூம் காமிலாவின் புதல்வரும், ,மர்ஹூம் ஜமால்தீன், காத்தூண் ஆகியோரின் மருமகனும் பாத்திமா முனீராவின் (பேபி ) கணவரும் ஸயான் ,ஸசான் , ஸீபா , ஸஸ்மா ஆகியோரின் தகப்பனும் ,மர்ஹூம் மொஹமட் அனஸ் , ரமீஸ் ,ஜெஸ்மின்,பரீனா, நஜீப் ,ரிஜான் , ரினோஸ் ,ரிஸ்மி , ஆகியோரின் சகோதரனும் ஆவார் . அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9 மணிக்கு பெரிய முல்லை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment