Header Ads



மாவனெல்லையில் மண்மேடு சரிந்து, சிலரை காணவில்லை

மாவனெல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிலர் மண்ணுள் புதையுண்டுள்ளதாகவும், இவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.