Header Ads



கட்டார் நாட்டில் யூசுப் முப்தி

Uva welfare Association of Qatar அமைப்பு Sri Lankan Majlis Qatar  அமைப்பு உடன் இணைந்து “நன்மைக்கான மாதம் நற்குணங்களின் தோற்றம்” எனும் தலைப்பில் பொது பயான் நிகழ்ச்சி ஸைனயாவில் அமைந்துள்ள அல் அதிய்யா மஸ்ஜிதில் மே மாதம் 05 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 8:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர்களின் ஒருவரும் ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவருமான நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழி பேசும் அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறார்கள்.

ஏற்பாட்டுக் குழு
Sri Lankan Majlis Qatar & Uva welfare Association of Qatar




No comments

Powered by Blogger.