May 30, 2017

சிறிலங்கா - இஸ்ரேல் உறவு வலுக்கிறது


சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று -30- சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் டானியல் கார்மன் இந்த உதவிப் பொருட்களைக் கையளித்தார்.

மின்பிறப்பாக்கிகள், குடிநீர், விளக்குகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
8 கருத்துரைகள்:

யூதன் என்றால் அவர்கள் எல்லோரும் கெட்டவர்களில்லை அதை முதலில் குறிப்பாக இலங்கைவாழ் முஸ்லிம்கள் தெரிந்து வைத்து கொள்ளவேண்டும்.நபி அவர்களின் காலத்தில் யூதர்களோடு கொடுக்கல் வாங்கல் செய்யவில்லையா?யூதர்கள் மனிதநேய உதவிகளை செய்து இருக்கிறார்கள் அதை நாங்களும் மனித நெயமாக பார்க்கவேண்டும்.

சகோதர புல்புல்லி அவர்களே இதில் முஸ்லிம் களுக்கு எந்த கருத்துக்களும் இதில் இல்லை மாறாக இது இலங்கையை நோக்கியுள்ள இஸ்ராயிலின் தூண்டில் அதில் வந்துள்ளது தூண்டில் இறைகள் என்பதை இலங்கை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் முஸ்லிமகள் யூதரகளுக்கோ எந்த இனத்திட்கோ எதிகள் அல்ல மாற்றமாக யூதர்கள்தான் அவர்களின் தவறானமத கோட்பாட்டின் அடிப்படையில் உலகமக்களுக்கு அநியாயம் செய்கின்றார்கள் (அவர்களின் மதகோட்பாடு யூதர்கள் மட்டும்தான் அல்லாஹுவின் சிறந்த படைப்புகள் ஏனையவர்கள் யூதர்களுக்கு மிருகத்தை போன்றவர்கள் மேலும் யூதர்கள் அல்லாத ஏனயவர்களின் சொத்துக்கள் யூதர்களுக்கு சொந்தமானது அதை யூத்ர்கள் வி்ரும்பினால் அபகரித்துக்கொள்ளலாம் என்றும் இன்னும் பலவகையான தவறான சிந்தனைகள் அவர்களிடம் நிரம்பிகிடக்கின்றது ...) இந்த அடிப்படையில்தான் யூதர்கள் உலகமக்களுடன் வாழ விரும்புகின்றார்கள்

Ha ha mudhalawadhu awan kudika kodutha thannirai parisodhanai seyya wendum

Mr Riyal Abdulla::-நீங்கள் சொல்லுற கருத்து அது இலங்கைக்கு பொருந்தாது.நீங்கள் சொல்லுறமாதிரி அவர்களின் மதத்தில் சொல்லியிருக்கும் ஆனால் இங்கே கவனிக்கவெண்டியதொன்று மனிதாபிமான உதவி அதை அலட்சியம் செய்ய கூடாது.ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கூட இஸ்ரேயலில் தொழில் செய்றார்கள்.இன்னுமொன்று கூற விரும்புகிறேன் சகோதர் உங்களுக்கு எனக்கும் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை அவர்கள் வரலாறு எல்லாம் நன்கு தெரியும்.
யூதர்கள் எல்லோரும் முஸ்லிம்களின் எதிரியில்லை இஸ்ரேல் பலஸ்தீன சண்டையின் போது இங்கிலாந்தில் கூட அங்கு இருக்கும் யூதர்கள் அதற்கு எதிரா ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.அமெரிக்கா ஐரோப்பாவில் நாளாந்தம் யூதர்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் நாங்கள் அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும் எடுத்ததுக்கு புடிச்சதுக்கு எல்லாம் அவர்களின் கருத்துகளுக்கு எதிராக விளங்காம இருக்கக்கூடாது.போலியோ தடுப்பு ஊசி உலகத்துக்கு அறிமுகம் செய்தது யூதரே அவர் அதை முஸ்லிம்களுக்கு கொடுக்ககூடாது என்று கூறவில்லை சகலரினதும் பயனுக்காக உலகத்துக்கு நண்கொடையாக வழங்கிச்சென்றார்.

What about Muslims living in Israel? . This is not a big issue

NOT All the JEWS are Zionists... BUT All the ZIONIST are thieves of Palestine land and working against to Muslims and Christians in that land and elsewhere.

Current Israel government is purely form Zionist but not from Good Jews.

We Respect the JEWS who ever originally existed in the land of Palestine. that land belongs to them too... BUT not for imported ZIONIST.

100% guaranteed Ravi in their playlist.

Post a Comment