May 25, 2017

மட்டக்களப்பில் தமிழ் பகுதியில், இஸ்ரேல் கொடி

-Haran Retnathurai தமிழ் சகோதரரின் முகநூலில் இருந்து-

#மட்டக்களப்பில் தமிழ்பகுதியில் இஸ்ரேல்கொடி காத்தான்குடியில் அச்சம்! (காத்தான்குடி பயங்ரவாதிகளை ஒடுக்க யூதர் நடவடிக்கை)
இன்று முஸ்லிம் நண்பர் ஒருவரின் முகநூலில் அதிகம் Share பண்ணப்பட்ட பதிவு!

ஏதோ நடக்கலாம் என மனது சந்தேகிக்கிறது...

இன்று பரீட்சைக்காக மட்டக்களப்பு திறந்த பல்கைக்கழகத்துக்குச் சென்ற வேளை எதிரே உள்ள வீடொன்றில் இஸ்ரேல் கொடியொன்று பறக்கவிட்டிப்பட்டிருப்பதை கண்ணுற்றேன். இதை அவதானித்த எனது நண்பரொருவரும் நீண்ட நேரம் யோசித்த பின் விடை கிடைக்காமல் சென்றுவிட்டார்.

■வீட்டுக்கு வந்து முகநூலைத் திறந்ததும் சகோதரர் அவர்கள் ஒரு முச்சகர வண்டியில் இஸ்ரேல் கொடியொன்று பறக்கவிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

■இப்போது முகநூல் நண்பரொருவரிடம் இது தொடர்பாக விசாரித்த போது அதிகாலை வேளையில் பல யூதர்கள் மட்டக்களப்பு நகர் முழுதும் நடமாடுவதாக அறியத்தந்தார்.

■எனக்குள் எழுந்த சந்தேகங்கள்.

1.அவர்கள் சுற்றுலாவுக்காக வந்திருந்தால் ஏன் மட்டக்களப்பில் மட்டும் தங்கியிருக்க வேண்டும்.??

2.இஸ்ரேலுக்கான ஆதரவை வளர்க்கும் வண்ணம் அவர்கள் அந்நிய நாடொன்றில் செய்ற்படுவதேன்??

3.குறிப்பாக தமிழ் சகோதரர்களிடம் மட்டும் அவர்கள் நெருக்கமாகப் பழகுவதேன்??

■இன்றைய காலகட்டங்களில் எதையும் சிறிய விடயங்களாக எடுத்துக்கொள்ள முடியாது? யூதர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள் சதாவும் முஸ்லிம்களை கருவறுப்பதில் தங்கள் கால நேரங்களை செலவிடுபவர்கள்.

5 கருத்துரைகள்:

Adhihamana yudharahalai naan pothuwil sutrula piradhesathil awadhanithullen. Awarhal niraya makkalidam watta mesai aalosanai saihindraner

Oru pakkam shia innoru pakkam yudharhalin nadamatam

WE HAVE SO MANY CHALLENGERS IN THE FUTURE OUR COUNTRY.MUSLIMS WE ARE SHOULD UNITY AND FOLLOW THE MUSLIMS LEADER GUIDENSS BY OUR SELF

இந்த ரெட்னதுறை என்கிற தமிழ் தீவிரவாத பன்றியின் பதிவுகளுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்குறீர்கள். இவன் முஸ்லிம்கள் சம்பந்தமாக இட்டுகட்டும் செய்திகளை பார்த்ததில்லையா? தமிழ் தீவிரவாதிகளோடு முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டால் என்ன நிலைமை என்பதை இந்த பன்றியின் பதிவுகளை கண்டு அறிந்துகொள்ளுங்கள். இவனை இயக்குவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் புலி தீவிரவாதிகளும் தான்.

முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் அதிகமான எதிரிகளை உருவாக்குவது .அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகளை ஏற்டபடுத்த முடியுமோ அதை ஏற்டபடுத்துவது .பின்பு அவர்கள் எதிர் நடவடிக்கை மேற்கொண்டதும் முஸ்லிம்களுக்கு அநீதி நேர்ந்துவிட்டதாக கூப்பாடு போடுவது. அதுவும் இல்லாவிட்டால் தங்களுக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கி நான் காபிர் நீ காபிர் என்று சண்டை இடுவது . பொதுவாக பிரச்சனை இல்லாமல் வாழவே முடியாது .

இஸ்ரேல் கோடி பறந்தால் என்ன அமெரிக்க கோடி பறந்தால் என்ன ? பிரச்சனை இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் என்ற வகையில் பார்த்தால் இந்த பிரச்சனை எப்போதோ தீர்ந்து இருக்கும். உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் தேவையே இல்லாமல் இஸ்ரேலை பகைவர்களாக கருதி தற்காப்பு நிலைக்கு அவர்களை தள்ளிவிட்டதனால்தான் இன்று அவர்கள் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறார்கள்.

யூதர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்களா ? எந்த இறைவனால் ? அப்படியானால் முஸ்லிம்களை அந்த இறைவன் என்ன கூறியிருப்பார்?

Post a Comment