May 05, 2017

கேவலம், கேவலம்..

கேவலம், கேவலம்..

சுகாதாரம்,கல்வி மற்றும் போக்குவரத்து துறைகளைச்சார்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment