Header Ads



பாகுபலியும், பத்ர் யுத்தமும்..!

பொய்யை கொண்டும், ஏமாற்றத்தை கொண்டும் உருவாகுவது திரைப்படங்கள் ஒரு மனிதனை நல்லவன் போல் நடிக்க சொல்கிறார்கள் ! நல்லவனை யாருக்குதான் பிடிக்காது.
இந்த நடிகர்கள் சும்மாவா நடிக்கிறாங்க
கோடி கணக்குள பணம் , ஆடம்பர உணவு , வெளிநாட்டு பயணம் , விபச்சாரம் கொள்ள பெண்கள் , ரசிகர்கள் இன்னும் இந்த உலகில் என்ன வேணும் !!!

இவர்கள் உண்மையான ஹீரோக்களா ??

கி.பி 624 ரமழான் பிறை 17 முஸ்லிம்களுக்கும் குறைஷியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது பத்ர் போர் !!!

படை தலைவர்கள் / தளபதிகளாக 
#முஹம்மது நபி ஸல்
ஹம்சா இப்னு அப்துல் முத்தலீப்
அலீ இப்னு அபீதாலிப் 

#ரசூருல்லாஹ்விடம் 
313  - பேர், 02    - குதிரைகள், 70    - ஒட்டகங்கள்

காபிர்கள் / எதிரிகள்
1000  - பேர், 100    - குதிரைகள், 170    - ஒட்டகங்கள்

14 - சஹாபாக்கள் கொல்லப்ட்டனர் (உயிர்த்தோழர்கள் )
70 - எதிரிகள் கொல்லப்பட்டனர்
43/70 - பிடிக்கப்பட்டனர்

இதில் அபூ ஜஹ்ல் , உத்பா இப்னு ரபீஆ , உமைய இப்னு கலப் போன்ற கொடிய காபிர்கள் கொல்லப்பட்டனர் .

தன் படையை விட மூன்று மடங்கு பெரிய படை இதை வீழ்த்தினார்கள் கண்மணி #ரசூருல்லாஹ் இது என்ன சினிமாவா ? பிடிக்கப்பட்ட எந்த பெண்களும் முறைகேடாக கையாளப்படவில்லை காரணம் இது #ரசூருல்லாஹ்வின் படை மேலும் சஹாபாக்களின் படை இவர்கள் மாறு செய்பவர்களா ???

எந்த மரமும் வெட்டப்பட வில்லை , எந்த குழந்தையும் கொல்லப்படவில்லை , வயது முதிர்ந்தவர்கள் கொல்லப்படவில்லை காரணம் இது ரசூருல்லாஹ்வின் படை யார் உண்மையான ஹீரோ !!!

சிறுநீரே சுத்தம் செய்யாத சொல்லிக்கொடுத்ததை போலியாக செய்யும் இந்த காபிர்களா ! அல்லது இறை நம்பிக்கையோடு வெறும் 313 பேர்களை தயார்செய்து சாம்ராஜ்ஜியத்தை பிடித்த எமது #ரசூருல்லாஹ்வா ??? அல்லாஹ் மிகப்பெரியவன் .

படிப்பினைக்காக : ரசூருல்லாஹ்வின் படையில் போர் புரிந்து கொண்டிருந்த அபூபக்கர் சித்தீக் ரழி அவர்களின் மகன் எதிர் படையில் போரிட்டு கொண்டிருந்தார் . போர் முடிந்து பின்பு காலத்தில் அவரின் மகன் அபூபக்கர் ரழி அவர்களிடம் வந்து தந்தையே ! நீர் ரசூருல்லாஹ்வின் படையில் போர் புரிந்ததை நான் கண்டேன் நீர் என் வாளின் அறுகில் நீர் வந்தீர் நான் என் தந்தை என்று உம்மை விட்டு விட்டேன் என்றார்.

அதற்கு அபூபக்கர் ரழி அவர்கள் கூறிய பதிலை பாருங்கள் மகனே நிச்சயமாக நான் உம்மை காணவில்லை அவ்வாறு நீ்ர் என் வாளில் அகப்பட்டிருந்தால் உம் தலை துண்டாகியிருக்கும் ! ஆம் என் நபியை எதிர்த்து யார் வந்தாலும் இது தான் தண்டனை என்றார் ...

ரசூருல்லாஹ் போர்களங்களில் சிங்கத்தை போன்று காட்சியளிப்பார்கள் வீரத்தில் - ( உமர் ரழி )

சில சமயங்களில் கவசம் கிடைக்காவிடின் அரண்மனைகளின் கதவுகளை அலி ரழி கேடயமாக பயன்படுத்துவார்  - வீரம் 

ரசூருல்லாஹ் GREAT PROPHET & GREAT WARRIOR , HUMBLE HUMAN 

உண்மையா சாதிச்சவர மறந்துட்டு அத பார்த்து டூப் போடுற காபிர்கள நேசிக்கின்றோமே ..

சுபஹானல்லாஹ் ....

Created by : Sohail Hassen

12 comments:

  1. Our beloved prophet is the greatest human-being and a greatest (war) leader the world ever seen. This world would never ever witness such a great human in every attribute in its existence.
    Alhamdhulillah for being a Muslim.

    ReplyDelete
  2. சினிமாவிட்கும் இஸ்லாத்திட்கும் என்ன சம்பந்தம்? Badhir யூத்தத்திட்கும் பாகுபலிக்கும் என்ன சம்பந்தம்? இந்த யூத்தம் ஏன் நடந்தது என்பதை எமது உலமாக்கள் மிகவும் சாதுரியமாக மறைத்தே வைத்திரிருக்கிறார்கள். முஸ்லீம்களும் கபிர்ஹளும் Badhir இல் சந்திப்பதட்கு முன்பு என்ன நடந்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

    சிரியாவிலிருந்து மக்காவிட்க்கு காபிர்கள் பெரும்தொகையான பொருட்களோடு வந்துகொண்டிருந்தபோது, அவர்களை இடைமறித்து ஒருவரைக் கொன்று, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் காரணமாக இரு சாராருக்கும் இடையில் நடந்த சண்டையைதான் நாம் Badhir யூத்தம் என்று அழைக்கிறோம்.

    ஹஸ்ரத் அலிக்கும் ஆயிஷா நாயகிக்கும் இடையில் camal யூத்தம் நடந்தது. இதில் பத்தாயிரம் பேர் வரை கொள்ளப்பட்டார்கள். இதைப்பற்றியும் எமது உலமாக்கள் பேசுவதில்லை.

    Note: இஸ்லாமிய சரித்திரங்களை முஸ்லீம்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது நோக்கம்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி! உங்களுக்கும் உங்கள் அறிவற்ற கேள்விக்கும் என்ன சம்பந்தம் ?

      இன்று சினிமாவை பொழுதுபோக்காக அன்றி
      அதை உண்மை என நம்பும் நிலை வந்துவிட்டது.

      இதனால் உண்மையான 100% அல்லாஹ் வின் உதவியை கொண்டு அடையப்பட்ட வீர வெற்றிகள் மறக்கப்படுகிறது.

      இதை உணர்த்துவதுதான் இக்கட்டுரை யின் நோக்கம்.

      அதென்ன? கொள்ளையடிக்கப்பட்டது, உலமாக்கல் மறைத்தார்கள். என்ற கதையெல்லாம்? உலமாக்களுக்கு என்ன தேவை?

      முதலில் குர்ஆனை படியுங்கள்!
      மூடக்கொள்கையில் இருந்தது வெளியே வாருங்கள்!
      அல்லாஹ் தனது பரிசுத்தமான குர்ஆனின் பத்ர் போரை ப்பற்றி என்ன பேசுகிறான் என்று கவனியுங்கள்! அது முழுக்க முழுக்க அல்லாஹ் வின் உதவியுடன் நடந்தது.

      (இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலு இல்லாத வர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும்.
      (அல்குர்ஆன் : 3:123)


      “உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும்.
      (அல்குர்ஆன் : 3:124)


      ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான்.
      (அல்குர்ஆன் : 3:125)


      அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது.
      (அல்குர்ஆன் : 3:126)

      Delete
  3. குர்ஆனில் சினிமாவைப் பற்றி… ?

    ஒருமுறை (World Students Association) உலக மாணவர் கழகத்தைச் சார்ந்த மாணவர் குழு ஒன்று மௌலானா அப்துல் அலீம் ஸித்திக்கி அவர்களை பேட்டி கண்டனர். அவர்களில் ஒருமாணவர்,

    குர்ஆனில் உலகிலுள்ள அனைத்தும் கூறப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால் இக்காலத்திலுள்ள சினிமாவைப்பற்றி கூறப்பட்டிருக்கிறதா? என கிண்டலாகக் கேட்டார்.

    அப்போது சினிமா அறிமுகமாகாத காலம்.

    மௌலானா ஸித்தீக்கீ அவர்கள், சினிமா என்றால் என்ன என்று சற்று விளக்மாகக்கூறுங்கள். பினனர் நான் பதில் சொல்கிறேன் என்றார்கள்.

    அந்த மாணவர்,

    *“கற்பனைக் கதைகளை விலைக்கு வாங்கி அதில் கூத்தாடிகளை நடிக்க வைத்து, மக்களை சிரிக்கவைத்துப் பொழுது போக்குவது தான் சினிமா என்று விளக்கம் கூறினார்.*

    உடனே மௌலானா அவர்கள் “ஆம்! அதுபற்றி குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறதே என்றார்கள்.

    அவரோ வியப்பு மேலீட்டால், ‘ எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் என மீண்டும் வினாவைத் தொடர்ந்தார் அந்த மாணவர்.

    அதைக் கேட்ட மௌலானா சிறிதும் தயஙகாமல், குர்ஆனின் 31வது அத்தியாயத்தில் சூரா லுக்மானில் ஆறாவது வசனத்தில்

    وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُواً أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
    (அல்குர்ஆன் : அத்தியாயம் -லுக்மான்,வசனம்- 33)
    *மனிதர்களில் சிலர் உள்ளனர்.அவர்கள் வீணான செய்திகளை ( பொய்யான கட்டுக் கதைகளை) விலைக்கு வாங்கி அறிவின்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுத்து அதனை பரிகாசமாக்கிக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு’* (31:6)

    என்ற திருமறை வசனத்தை ஓதிக் காண்பித்து கேள்வி கேட்டவரையே வாயடைக்கசெய்தார்கள்

    உடனே அந்த மாணவர் குழு அனைவரும் “1400 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவைப்பற்றியும் கூறப்பட்டி ருக்கிறதே” என்று அதிசயித்து இஸ்லாத்தை ஏற்றனர்.

    சினிமாவை சென்ற நூற்றாண்டில் தான் கணடுபிடித்தார்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றி மிகத்துல்லியமாகக் கூறப்பட்டிருக்கிறதென்றால் அது முக்காலத்தையும் அறிந்த இறைவனின் வேதவாக்காகத்தான் இருக்கமுடியும் என்பதில் என்ன சந்தேகமிருக்கமுடியும் ?

    ReplyDelete
  4. Subhanallah! Allah is great.

    ReplyDelete
  5. Dear writer, This comparison/ linking (Cinema- Kothadigalin baagubali) with the greatest Islamic Battle of Badr was was absolutely wrong....

    Do you know the Battle of Badr happened for what...? for what reason..?
    Even there is no any WAR in Islamic history to spread the ISLAM by any ARMS..

    Those all battles happened in Islamic history are for defense/ protection against the torture, against the killing of Islamic believers, against of harassment, against to all bad things...
    Please mind there is no any war to spread the Islam or to make/ create any empire/ Kingdom...
    The bagubali is just a drama/ story written my the artists

    ReplyDelete
  6. This article is unnecessary and useless.Why this writer compare the film which is fictional war with the actual religious war.is it to bring more controversy unnecessary debate.Even I ask JM admin not to publish this type of article.It is crazy to write these type of article.it shows the publishers and the writers ignorance about deference between fact and fiction. Also this film nothing to do with Hindu Religion.So what I got to say is this writer is trouble maker.

    ReplyDelete
  7. என்னுடைய அறிவற்ற கேள்விகளுக்கு, தலையை குழப்பிக்கொண்டு பதில் எழுதிய அறிவுக்களஞ்சியமே: Badhir யுத்தம் முடிந்தபின் இறங்கிய quran சுறாக்களைப்பற்றி நான் பேசவில்லை, இந்த யுத்தம் ஏன், எதட்காக, எப்படி துவங்கியது என்பதை தெளிவாக விளக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான விடையை உலமாக்கள் எந்த ஒரு மேடையிலும் சொல்வதில்லை. அதைத்தான் நான் சொன்னேன்.

    யுத்தம் ஒன்றை வெல்வதற்கு, ஆல்பலமும் படைபலமும் இருந்தால் போதாது. நுணுக்கமும் நுண்ணறிவும் இருக்கவேண்டும். அதனால்தான், வெறும் 15000 புலிகளால் 300000 அரச படைகளை 30 வருடங்களுக்கு மேல் எதிர்கொள்ள முடிந்தது.

    10000 ராணுவத்தினர் இருந்த ஆனையிறவு ராணுவத்தலத்தை, வெறும் 2000 புலிகளால் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டது. இவர்களுக்கு யார் வந்து மறைமுகமாக உதவியதென்பதை அறிவுள்ளவரே, நீங்கள்தான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Look @ the bottom-line. What happened to the terrorist eventually?
      Allah has given a pre-determined time frame to all criminals to enjoy themselves in this momentary life. But when his sentence comes down no-one can escape. Keep in mind.

      Delete
    2. When i speak the truth, and ask questions based on truth, it's crystal clear that you can't answer them. It's amazing how you know what' Allah's time frame is. Can you let us know the time frame for Palestine, Sriya, Iraq, Libiya ...most importantly Bodu Bala Sena??

      Delete
  8. இப்போதெல்லாம் சிறு பிள்ளை கூட சினிமாவை சினிமா என்றே கூட பார்க்காத (அவர்களுக்கே தெரியும் இப்போதெல்லாம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் என்று) காலத்தில் INS ku மட்டுமே தெரிந்த ரகசியம் சினிமாவை இப்போ உண்மையாகவே பார்குறார்களாம்...!!! கேவலமா தெரியல..? இல்ல நீங்க நெறய படம் பார்த்துட்டு உண்மைன்னு நம்பிட்டின்களோ...???? சிரிப்பு சிரிப்பாய் .....

    ReplyDelete

Powered by Blogger.