Header Ads



பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - ரணில்

மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்புக்களுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

புதிய அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் அழுத்தங்கள் மேற்கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் ஏனைய மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

3 comments:

  1. Very late action. Muslims have decided that you too belongs to the "Chip of the old block" 1978 regime.

    ReplyDelete
  2. மத தளங்களுக்கு தாக்குதல் நடத்த தேவையில்லை. முஸ்லிம் கடைகளுக்கு நடத்தலாம். நீங்களும் உங்கட ஆட்சியும்.

    ReplyDelete
  3. Come on guys, PM is so smart you know how? MR did not do one thing by presidential election but current PM will definitely do it by the next provincial election. Just wait and watch. After all done people whoever lost properties they will get money back from government. All are being done with pre-planning.

    ReplyDelete

Powered by Blogger.