Header Ads



மோடியின் அறிவிப்புப் போல, இலங்கையிலும் மாடு வெட்டுவதை தடுக்க வேண்டும்.

(யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும், வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் அரசாங்கம் விடுத்த இந்த அறிவிப்பு உலகுவாழ் இந்து மக்களுக்கு பலத்த ஆறுதலைத் தந்துள்ளது.

இந்து சமயத்தவர்களைப் பொறுத்தவரை மாடுகள் அவர்களின் வழிபாட்டுக்குரியவைகள்.

தாய்க்கு ஈடாகப் பால் தரும் பசுக்களை கோமாதா என்று போற்றி வழிபடுகின்ற பண்பாடு இந்து சமயத்தில் உண்டு.

பசுவின் பால் உலகுவாழ் மக்களின் நிறை உணவு. உலகம் முழுவதும் வாழும் மக்கள் பசுப்பாலை அருந்துகின்றனர்.

தவிர சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகிய சிவப்பரம்பொருளின் வாகனமாக எருது விளங்குகின்றது. தவிர இந்து சமயத்தவர்கள் அணியும் திருநீறு பசுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.

ஆக, பசுக்களும் எருதுகளும் இந்து சமயப் பண்பாட்டில் தெய்வத்தின் இரண்டாம் நிலை கொண்டவை என்று கருதப்படுபவை.

இந்நிலையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதென்பது மிகப்பெரும் பாவம்.

அதிலும் ஞானபூமியாக விளங்கும் பாரத பூமியில் பசுக்கள், எருதுகள் இறைச்சிக்காக வெட்டப் படுவதென்பது பாரத பூமியின் பெருமைக்கும் அதன் கண்ணுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கும் இழுக்காகும்.

இந்நிலையில் இந்தியா எங்கும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மன நிம்மதியைத் தருகின்றது.

இந்தியா எடுத்த இந்த முடிவு இலங்கையிலும் எடுக்கப்பட வேண்டும்.

சிவபூமி என்று போற்றப்படும் இலங்கை சிவ பக்தனான இராவணேஸ்வரனால் ஆட்சி செய்யப்பட்டது.

அந்த வகையில் இலங்காபுரி தெய்வீக சக்தி கொண்ட நாடு.எனினும் மனிதவதைகளும் மிருக பலிகளுமாக எங்கள் நாட்டின் தெய்வீகத் தன்மை தேய்ந்து நலிந்து செயலிழக்கலாயிற்று.

இத்தகைய நிலைமையில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்.

அதில் ஒன்று, மனித வதைகள் இல்லாது போவதுடன் இந்து மக்கள் போற்றி வணங்கும் பசுக்களின் வதையும் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இது ஒரு விசேட ஏற்பாடன்று.ஆமை பிடிப்பதற்கு தடை, உடும்பைக் கொல்வதற்குத் தடை என்ற சட்டங்கள், அவை பெளத்த மதத்துடன் சம்பந்தப்பட்டவை என்பதால் ஏற்படுத்தப்பட்டவை.

இதுபோலத்தான் பசுக்கள், எருதுகள் இந்து மக்களின் வழிபாட்டுடன் தொடர்புபட்டவை.

தவிர, பசுக்கள் தரும் பாலை நாம் பருகுவதால் பசுக்கள் நமக்குப் பால் தந்து கோமாதா என்ற உயர்ஸ்தானத்தைப் பெற்று விடுகின்றது.

ஆகையால் மதம், இனம், மொழி என்ற பேதம் கடந்து மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

ஆம், இந்தியப் பிரதமர் மோடியின் அறிவிப்புப் போல எங்கள் நாட்டிலும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

27 comments:

  1. yes, the same rules have to be implemented in Sri Lanka as well

    ReplyDelete
  2. ஏன் இந்துக்கள் மாடு இறைச்சி உண்பதில்லையா
    அல்லது இங்கு உள்ள இறைச்சியை டன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவா மீண்டும் துவேசத்தை விதைக்க வேண்டாம்

    ReplyDelete
  3. அமரிக்க் காரனும் பிரித்தானியா காரனும் ஐரோப்பா காரனும் இன்னும் பல நாட்டுக்காரனும் பசுப்பாளைத்தான் குடிக்கிறான் அவன் ஒரு நாளும் சொல்லவில்லை பசுவை தாய் என்று.பசுவுக்கு அன்பு காட்டும் இவர்கள் மனிதன் யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சாந்தி வால் வீட்டு வாங்குகிறான் இதைப்பற்றி பேச முடியவில்லை.மாட்டுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.உனக்கு பிடிக்கா விட்டால் உன்னோடு வைத்துக்கொள் மற்றவர்களுக்கு திணிக்க வேண்டிய அவசியம் இல்லை முஸ்லிம்கள் செய்யும் சமயச் சடங்குகளை மற்ற மதத்தவர்கள் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.நீ பண்டிக்கரியை சாப்புடுகின்றாய் நாங்கள் உன்னை சாப்புட வேண்டாம் என்று சொல்ல வில்லை அது எங்களுக்கு தேவையும் இல்லை.ஒருவருக்கு பிடிக்க வில்லை என்றால் அதை தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்.மாட்டை மாடாகவும் மக்நிதனை மனிதனாகவும் மதிக்கும் மற்ற மனிதனை தன்னுடைய மாட்டுப்புத்த்க்கு ஏற்றாப்போல் வால வேண்டும் என்று திணிப்பது மடமையின் உச்ச கட்டம்.

    ReplyDelete
  4. பசு கடவுள் என்கிறீர்ள் பின் கடவுளின் வாகனமெனவும் சொல்கிறீர்கள்.சகல வல்லமையும் படைத்தவர்தான் கடவுளாக இருக்க முடியும்.வாகனமில்லையெனில் ஆபத்தில் இருப்பவனின் நிலை அம்போதான்.

    ReplyDelete
  5. Appa jaffna la saani porukki business than pakkanum

    ReplyDelete
  6. This message for Hindus and those who follow the teachings of Hinduism.

    Every one has the right to follow the teachings of their belief. BUT those who follow the religion of GOD who created this Universe, all what exist in it and even human and cow, are to follow the orders of GOD but not the orders of Human, that can very place to place and time to time and belief to belief.

    Hope got the message.. Let us Respect the Belief of each one .. Finally the CREATOR is to judge their belief and reward.

    ReplyDelete
  7. மாடுகளை அதிகமாக உண்ணுவது தமுலர்கள் என்பதை இந்த கட்டுரை எழுதிய மோட்டு ஹிந்து தீவிரவாதி மறந்திட்டான் போல. எங்கள் உணவு பழக்கவழக்கத்தில் தங்களுடைய உரிமைகளையே பெற பிச்சை பாத்திரம் ஏந்தும் ஒரு சிறுபான்மை சமூகம் தலையிட என்ன உரிமையுள்ளது?

    ReplyDelete
  8. பால் தருவதால் பசுவை தாய் என்று சொல்கிறார்கள். முட்டை தரும் கோழிக்கு என்ன உறவு?

    ReplyDelete
  9. நீ பன்றியுண்பதையும் மாட்டு மூத்திரம் குடிப்பதையும் நாங்கள் தடுக்கவில்லையே நீங்கள் பன்றியை உண்டாலும் பன்றி உண்ணுவதை உண்டாலும் எங்களுக்கு அதில் பிரச்சினையில்லை

    ReplyDelete
  10. Komatha is a name associated with Komiyam,which is the urine not the milk of the cow

    ReplyDelete
  11. அட யாழ்ப்பாண கூமுட்டைங்களா,இந்தியால தமிழ்நாடே அந்த சட்டத்தை எதிர்க்குது,இது தெரியாம முதல்ல உங்க அடிப்படை பிரச்சினைகளைப் பாருங்கடா!!!!!

    ReplyDelete
  12. Religion of Piece followers commenting islamic way

    ReplyDelete
  13. இது ஒரு கட்டுரையாளரின் கருத்து.அதனை தமிழர் கருத்தை போல பாவிக்க முற்படுவது வேடிக்கை. இனவாத விடயங்களை பரப்பி லாபம் தேடும் ப்னா முஸ்லீமே.. இதே பத்திரிகையில் (எல்லா பத்திரிகை யிலும்.)இன்று வெளிவந்த மல்லிகை தீவு.,மூதூர் துஸ்பிரியோக செய்திகளை வசதியாக மறைத்தது ஏனோ??

    ReplyDelete
    Replies
    1. மல்லிகைத்தீவு குழந்தைகள் அடையாள அணிவகுப்பில் தங்களை அந்த முஸ்லிம் நபர்கள் சீரழிக்கவில்லையென்று கூறியுள்ளாரே. இன்னும் அறியவில்லையா குமாரு. பொறுங்கள் சூத்திரதாரி கைது செய்யப்படட்டும் அவன் முஸ்லிமாக இருந்தால் அவன் கதை முடியவேண்டும் அப்படி முஸ்லிம் இல்லையென்றால் தமிழ் பேரினவாதிகளின் முஸ்லிம் எதிர்ப்பு கருத்திற்கு பதிலடி கிடைக்கும்

      Delete
    2. கடந்தவாரம் மூதுர் நல்லூர் கிராமம் மமற்றும் சில தமிழ் கிராமங்களை கபளிகரம் செய்யும் முஸ்லீம் அரசியல் வாதிகளின் முயற்ச்சிக் கெதிராக போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு இருந்தது.இதனால் ஏமாற்றமடைந்த சில இனதிகள் திட்டமிட்டு இவ் நாசவேலையை செய்துள்ளதாக மூதூர் தமிழர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.அத்துடன் முஸ்லீம் அரசியல் வாதிகள் இவ் விடயத்தில் மூக்கை நுளைத்து விசாரணைகளை குழப்பமுயற்ச்சிப்பதாக தகவவல்.
      தமது சமூக பிரச்சனையின் பபோது கூட பேசாத இளம் அரசியல் வாதி ஒருவர் இவ்விடயத்தில் அதிகஅக்கறை காட்டுவது மூதூர்மக்களிடையே அச்ச.த்தை ஏற்படுத்தியுள்ளது.

      Delete
  14. Yes good but India is main exporter of beef to so many countries.AL-KABEER BEEF exporter is a Hindu.Al-Kabeer beef is widely used in middle east.These Hindus used Arabic name to fool the Arabs. Yes can kill for export that is not sin but to kill for local use is a biggest sin,not only this but there are so many beef exporters who are Hindus.Great policy,Great philosophy.

    ReplyDelete
  15. வலம்புரி பத்திரிகை ஆசிரியர் ஒரு இனவெறியன் என்பதற்க்கு இதை விட நல்ல எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இனவெறியின் உச்சத்தில் இருக்கும் அந்த எருமைக்கு "மாட்டிறைச்சி" ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பது இந்தியா தான் என்ற உண்மை தெரியவில்லை போலும்? அல்லது தெரிந்து கொண்டே நடிக்கின்றதோ என்னவோ? இந்த குறைகுடத்தை எப்படி ஆசிரியர் தலையங்கத்தில் எழுத வைத்தனரோ? முன்னுக்குப்பின் முரணான எழுதும் இது போன்ற எருமைகளை என்னவென்றழைப்பது எடுத்துக்காட்டு:- மாடறுப்பை தவிர்க்க வேண்டியதன் காரணம் “இந்து சமயத்தைப் பொறுத்தவரை மாடுகள் அவர்களின் வழிபாட்டுகுரியவைகள்" என்று ஆரம்பத்தில் கூறிவிட்டு “ஆகையால், மதம், இனம், மொழி என்ற பேதம் கடந்து மாடுகள் இறைச்சிக்காக வெட்டபப்டுவது தடுக்கப் படவேண்டும்" என்று இந்த எருமை மாடு எழுதியுள்ளது. இதிலிருந்தே வலம்புரி பத்திரிகையின் தரம் என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வெயில் காலமென்பதால் சிலவேளை மண்டை காய்ந்து “வியர் பிடிச்சிருக்க வேணும் கெதியா ஆசுப்பத்திரிக்கு கொண்டு போய் காட்டுங்கோ”

    ReplyDelete
  16. ஜயா குமரன் முழங்கலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடாதீர்கள். நீங்களே கூறியுள்ளிர்கள் இது தமிழ்மக்களுடைய கருத்தல்ல இது ஒரு பத்திரிகையின் தலையங்கம் என்று அப்படி இருக்கையில் அது தவரல்ல? ஜப்னா முஸ்லிம் வேப்சைட்டில் வந்தால் தவறு?
    அடுத்த விடயம் மூதுர் சம்பவத்தை உதாரணம் காட்டியுள்ளிர் அது பொலிஸ் அனிவகுப்பில்
    அந்த நபர்கள் இல்லை என்றும் யார் குற்றவாளிகள் அவர்கலை கன்டுபிடிக்க பொலிஸ் உத்தரவு பிரப்பித்துள்ளதும் தெறியாதா? இதில் இருந்து என்ன விளங்குகின்றது நீங்களும்
    இனவாத போக்குடையவர் என்பது.

    ReplyDelete
  17. என்னதான் அஹிம்சை பற்றி ஆயிரம் சொன்னாலும் இந்தியர்களின் மகா கேவலங்களை இங்கு இறக்குமதி செய்ய தேவை என்ன....?
    1 .பதாஞ்சலி என்னும் பெயரில் மாட்டு மூத்திரம் குடிப்பது
    2 .உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் முதலாமிடம்... அதிலும் இந்து வியாபாரிகள் முஸ்லீம் பெயரில் கம்பெனி நடாத்துவது...

    மகா கேவலம் !

    ReplyDelete
  18. மோடியின் அறிவிப்பை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறன். இறைச்சிக்காக மாடுகளை அறுக்கக்கூடாதே தவிர, தோலுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் தாராளமாக அறுக்கலாம்.

    ReplyDelete
  19. இந்து மத்த்தில் பணத்துக்காக கடவுளை( மாட்டை) கொன்று ஏற்றுமதி செய்ய உயர்சாதியான பிரமானர்களுக்கு அனுமதியுண்டு. அப்படித்தானே கீழ்சாதி சந்ரபால் அவர்களே?

    ReplyDelete
    Replies
    1. Since the tamil nationalism arised, the caste system has buried by the tamil ppl.
      But the muslims want to keep the caste system alive to make division in tamil nationalism.
      It will not happen again in the future of srilanka tamil.
      We experienced more than you experience or you are going to experience by the Bodu bala sena.
      You are not entitled to comment about other religion. First you and community try to bring Sunni and Shia together.
      Then talk about other religion.
      You are like a frog in thwell and think well is a globe. Come out.

      Delete
    2. Hahah good joke caste system had buried by the Tamil people ?
      For your information Shia's are not Muslim.
      Man your religious scriptures itself teaches caste system. How can you eradicate it ?
      Dream on only low caste people like you will tell caste system is no more for arguments sake but you know your not welcomed in upper class dining.
      Accept it.

      Delete
    3. Further more can you tell about my first point where Brahmans kill cows ( god) and export for money.

      Delete
  20. This message for Hindus and those who follow the teachings of Hinduism.

    Every one has the right to follow the teachings of their belief. BUT those who follow the religion of GOD who created this Universe, all what exist in it and even human and cow, are to follow the orders of GOD but not the orders of Human, that can very place to place and time to time and belief to belief.

    Hope got the message.. Let us Respect the Belief of each one .. Finally the CREATOR is to judge their belief and reward.

    ReplyDelete

Powered by Blogger.