Header Ads



யாழ்ப்பாணத்தில் உள்ள, மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவ விரும்புகிறீர்களா..?


கடல் மார்க்கமாக வருகை தந்த 32  மியன்மார்  முஸ்லிம்களை யாழ்ப்பாண பள்ளிவாசல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி முஸ்லிம்களுக்கு JMC - I அமைப்பினால் அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  உதவ முன்வருபவர்கள்

Doctor Ramzy 773657030

Naushad +94 777 588 379

Ramees +94 77 558 3425

Mujahith Nizar 0779697226



3 comments:

  1. சகல முஸ்லீம்களும் மனிதாபிமானத்தை நேசிக்கும் மாற்றுமத சகோதரர்களும் தயாராகவே உள்ளனர்.தேவைப்படும் உதவியின் விபரத்தை பதிவிடுங்கள்,

    ReplyDelete
  2. மனித நேயம் மிக்கவர்களே உடன் ஒன்று கூடுங்கள் மனிதாபிமானம் வெல்லட்டும்............!

    ReplyDelete
  3. We must help with generously to refugees from Myanmar

    ReplyDelete

Powered by Blogger.