May 24, 2017

ஜனாதிபதியின் கோட்டையில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பொலிஸார் அசமந்தம் - ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று -23- பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போது தெரிவித்தவை, 

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களில் பாரியளவு அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இது பற்றி சிங்கள, ஆங்கில ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை.

அத்துடன், ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர்.

எனவே, உரிய வகையில் இந்தக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

3 கருத்துரைகள்:

WHAT WE NEED IS "NEW THINKING" INSHA ALLAH. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT (since January 2015) IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE “CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS” TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE. It is by only expressing and showing our political strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or ideology, but emerging as a “NEW POLITICAL FORCE”, EVEN IN THE FORM OF A MUSLIM POLITICAL ALLIANCE" we will stand to gain what we are loosing, INSHA ALLAH.
Noor Nizam - Convener "The Muslim Voice".

ஜப்னா முஸ்லிம் அவர்களே இவர் அங்கு இதை மட்டும் பேசிவிட்டு இருந்து விட்டாரா அல்லது நீங்கள் மறைத்துவிட்டீர்களா ,எல்லா தலைவர்களின் செய்திகளை பரப்புவதில் நடு நிலையை கையாளுங்கள் பதில் சொல்ல வேண்டிய அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

OHHH.... OK... MOST RESPONSIBLE MUSLIM LEADER'S DUTY IS FINISHED... BECAUSE HE HAS JUST OPENED HIS MOUTH AT PARLIAMENT. IT IS MORE THAN ENOUGH FOR HIS (STUPID) FIGHTERS TO BARK THAT HE HAS DONE A BIG JOB TO MUSLIM COMMUNITY!

WELL DONE LEADER!!

Post a Comment