May 23, 2017

ஜம்மியத்துல் உலமா - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று அவசர சந்திப்பு

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை மாலையில் -23- ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பிணேயே இச்சந்திப்பு நடைபெறுகிறது

1 கருத்துரைகள்:

ACJU should have a regular meeting with MP and other council members. Not when a incident happened. It will be too late by that time .

Post a Comment