May 25, 2017

ஜனாதிபதியின் இனவாதம் அம்பலம் - முஸ்லிம்கள் பேரதிர்ச்சி

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில்,  முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்திக்க முயன்றுள்ளனர்.

இதுபற்றிய ஒரு செய்தியை கொழும்பிலிருந்த வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 22 ஆம் திகதி தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை பார்த்ததும் குறித்த பத்திரிகை மீது சீறிப் பாய்ந்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால.

இதுபோன்ற செய்திகள்  அவசியமற்றதெனவும் இவ்வாறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவமானது முஸ்லிம் சமூகப் பிரமுகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதன்மூலம் ஜனாதிபதியின் இனவாதமும், முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத வன்முறையை மூடிமறைக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் நரித்திந்திரமும் அம்பலமாகியுள்ளதாக முஸ்லிம்  பிரமுகர்கள் jaffna muslim இணையத்திடம் கவலையுடன் சுட்டிக்காட்டினர்.

12 கருத்துரைகள்:

இனிமேல்தான் எங்களது தலைகள் சிந்திக்கவேண்டியுள்ளது. இவர்கள் எப்போ சிந்திப்பார்களோ அப்போதுதான் முஸ்லிம்கள் தலைநிமிர்து வாழமுடியும்.

வரவே இருக்கின்றது 2020 வாக்களிப்பை முஸ்லிம்கள் புறக்கணித்தால் மட்டும் போதும் இவன் நிலை அதோ கெதி தான்


SURA - AHZAAB (The Clans). Verse 57.

God Amighty Allah has stated in the Holy Quran what will be the punishment to those who malign ALLAH and HIS messenger, ALLAH HATH CURSED THEM IN THE WORLD AND THE HEREAFTER, AND HATH PREPARED FOR THEM THE DOOM OF THE DISDAINED.
Gnanasara Thero and the extremist BBS Buddhist Nationalist groups who have maligned the Holy Prophet Mohamed (Peace be upon him) will befall the "PROMISED PUNISHMENT" in this world and the hereafter. As believers (TRUE MUMEENS), we have to be PATIENCE, and ask dua from God AllMighty Allah, NOT go after politicians, Prime Ministers and Presidents and Foreign Embassies/Ambassadors asking for "protection" and "JUSTICE", Insha Allah.

"The Muslim Voice" wishes that this will be a message to our political leaders, politicians, civil society leaders, community leaders, Muslim NGO leaders, so-called Muslim community and religious leaders, Insha Allah.

Noor Nizam - Convener "The Muslim Voice".

He is one of the cruel person. No use of expect him anymore.

President Sirisena is a devout Buddhist. He loves Buddhists and Buddhism. So don't expect more from him. Others like Wijedasa Rajapaksa, Wimal Weerawansa and Champika are also devout Buddhists and racists so don't expect anything from them. There are few more MPs who are racists but not showing it to the public. Muslim MPs and people should be careful of these people!!

இவன் ஒரு துரோகி என்பதை முன்னேமே அறிந்திருக்க வேண்டும், இவன் பசுத்தோல் போர்த்திய கொடிய விலங்கு.

Always dont blame our muslim leaders.
Every one response to correct our self.
We follow the order of allah in our life allah will protect our lufe.not our leaders response

Mahinda+My3+Ranil , all three want to make a living out of
minority sufferings ! The more the sufferings, the more
they become important and when they have nothing else to
do , they love watching what others do to complicate
already troubled water . THEY ARE DEFINITELY WORKING TO GET
THEIR LIFE BETTER . JUST LOOK , AS LEADERS , THEY SPEND
MOST OF THEIR TIME OUT OF THE COUNTRY . EVER SINCE A
FOREIGN MINISTRY WAS CREATED BY JRJ , THE FOREIGN MINISTER
IS NOT IN THE COUNTRY ! RANIL IS A TRAVELLER , A TOURIST
IN TOURS MOST OF THE TIME . HAD THE AMOUNT OF TOURS HE HAD
UNDERTAKEN SO FAR IN OUR NAME BEEN SO SUCCESSFUL , WHY
LIFE HERE IS GETTING MORE AND MORE AWFUL ? HOW ON EARTH HE
AND HIS PRESIDENT WERE BEHAVING DUMB , DEAF AND BLIND
WHILE GNANASARA STORMED INTO MANO'S MINISTRY AND SHOWED HIS
MUSCLES ? AND WHILE SO MANY SHOPS OF MUSLIMS ARE IN FLAME ?
WHATEVER POLITICAL CONSPIRACIES ARE BEING CARRIED OUT , IT
IS MY3+RANI DUTY TO IMMEDIATELY GET INTO ACTION ! WHY SHOULD
WE THE PUBLIC PAY THE PRICE ? WHILE MUSLIMS WERE IN FLAMES,
YOU HAD THE PEACE OF MIND TO ENJOY A TOUR TO AUSTRALIA ?
REMEMBER THAT IT WAS NOT THE PROPERTIES OF MUSLIMS THAT WAS
BURNING WHEN YOU LEFT , IT WAS COUNTRY'S PEACE THAT WAS SET
ON FIRE AND THAT YOU DIDN'T CARE !

இஸ்லாம் எதிர்வு கூறியுள்ள யுக முடிவை அண்மித்த காலப்பகுதியில் எத்தகையவர்கள் ஆட்சிபீடம் ஏறுவார்கள் முஸ்லிம்களின் நிலமை எத்தகையது என்பதெல்லாம் நிதர்சனமான நிலையில் எது எதுவெல்லாம் நடைபெற வேண்டுமோ அவை அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நமது ஒழுங்குகளை சீர்செய்து இறைவனை நெருங்குவதே ஒரே வழியாகும். ஒற்றுமை எனும் கயிற்றை இறுகப் பற்றிப்பிடித்து தலைமைக்கு கட்டுப்பட்டு பிளவுபடாது வாழ்ந்து பார்ப்போம்.

I already said that the person behind all this is MY3 and he is leading the Sinhale campaign.He is not common candidate.He is Mahinda's man and he decieved 6.2 million voters.He wants to punish those who defeated his party SLFP and his leader Mahinda.

Dear brother Nizam, Assalaamu Alaikum..
write as "In shaa Allah" instead of what you'd already written.This is the most appropriate way to write.

Thanks brother mohamed ifaz Inamdeen. I will keep in mind, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a Comment