May 31, 2017

முஸ்லிம் பெண்களின் பினங்களை, கற்பழிக்க சொன்ன 'யோகி'

செத்த முஸ்லிம் பெண்களின் பினங்களை தோண்டி எடுத்து கற்பழிக்க சொன்ன... 'யோகி' ராஜ்ஜியத்தில் பெண்களை வீட்டுக்குள் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் ஆசம்கான் கடும் தாக்கு..!!

உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் பெண் பயணி ஒருவர் ரெயிலில் வைத்து ரெயில்வே காவல்துறை கான்ஸ்டபிளால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான மீரட்டை சேர்ந்த அந்த பெண் லக்னோ - சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கமல் சுக்லா என்ற 24 வயது எஸ்கார்ட் காண்ஸ்டபிள் அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். வன்புணரப்பட்ட பெண் ரம்ஜான் நோன்பு வைத்திருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கமல் சுக்லா என்ற எஸ்கார்ட் காண்ஸ்டபிள் கைது செய்யபப்ட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கேசவ் குமார் சவுத்ரி தெரிவிக்கையில்,

"பாதிக்கப் பட்ட பெண் சாதாரண கோச்சில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரம்ஜான் நோன்பு வைத்திருப்பதால் சாதாரண கோச் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தவே, ரிசர்வ்ட் கோச் கேட்டுப்பெற முயற்சித்துள்ளார்.

இதனை அறிந்த கமல் சுக்லா. அவருக்கு உதவுவதாக கூறி சந்தப்பூர் ரெயில்வே ஸ்டேஷன் வந்ததும் ரிசர்வ்ட் கோச்சுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிலரை வேறு இடத்திற்கு போகுமாறு கூறியுள்ளார். உடன் கோச் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை கண்ட மற்ற பயணிகள் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கி கிடந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். மேலும் காண்ஸ்டபிளை பிடித்த பயணிகள், ரெயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

10 கருத்துரைகள்:

வெட்கம் வெட்கம் வெட்கமோ வெட்கம்.காக்கி வெட்கம் கூடவே காவிக்கும் வெட்கம்.காக்கியின் தவறு காவிக்கு தெரிந்தால் அவனுக்கும் வெட்கமில்லை.அந்த பாரத நாட்டை ஆலும் தலைவனுக்கும் வெட்கமில்லை.

யோகி என்பவன் ஒரு இந்து இன வெறியன், இவனைபோன்ற இந்து இனவெறி காமுகர்கள் இங்கேயும் இருக்கின்றனர். யாரோ செய்த குற்றத்தை முஸ்லிம்கள் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்யும் சோரம்போன ஊடகங்களும் அதனை சரிகாணும் இன வெறியர்களும் என்ன சொல்லப் போகிறார்கள்?

நீங்கள் மத வாதீகள் இல்லையா?

Do not blame all Hindus for the mistakes of Racist hindus..like Modi.

Respect the feeling of Good Hindus who also hate racism.

மதம் நல்லதாக இருந்தால் மத வாதியாக இருப்பதில் தவறில்லை.எமது மதம் இறந்த இந்து பெண் பிணத்தை கண்டால் எழுந்து நின்று மரியாதை செய்ய சொல்கிறது

முஸ்லிம்களாகிய நாங்கள் மதவாதிகள் அல்ல.. மார்க்கவாதிகள்!
இஸ்லாம் மதமல்ல.. மார்க்கம்! அதாவது நன்மார்க்கம். மதம் என்பது வெறி! அது உங்களிடம் இருப்பதும் நீங்கள் போதிப்பதும்.. மார்க்கம் என்பது வழி! அதாவது (நேர்) பாதை! இவ்வுலகில் நிம்மதியாகவும், அமைதியாகவும், சமாதானமாகவும்.. மறுமை எனும் மரணத்திட்கு பிந்தியதான வாழ்க்கை உண்மையான சந்தோசமிக்கதாக அமையவும் வழியை இஸ்லாம் காட்டுவது!

மதவாதிகள் பிணத்தையும் உண்ணச்சொல்வார்கள்.. பிணத்தோடும் உறங்கச்சொல்வார்கள்.. (உதாரணம் மோடியும், யோகியும்) அவர்களுக்கு மாடும் கடவுள்தான்.. மரமும் கடவுள்தான்!!
மதவாதிகள் மனிதர்களை மடையர்களாக்கி மிருகங்களுக்கு ஒப்பாக்குவார்கள் (உதாரணம்: பசுவிலிருந்து பிறந்தவர்கள் என்பதால் பசு ஒரு மாதா)

மார்க்கவாதிகள் ஒற்றுமையை போதிப்பார்கள்.. நல்லதை செய்ய சொல்வார்கள்! நீதியை நிலைநாட்டுவார்கள்... (உதாரணம்: சவூதி மன்னர் சுல்தான் அண்மையில் தனது குடும்ப இளவரசர் ஒருவருக்கே மரண தண்டனையளித்தது!) அநீதிக்காக போராடுவார்கள் (உதாரணம் காஸ்மீர், பலஸ்தீன்).

மார்க்கவாதிகள் மனிதர்களை சாதாரண மனித குணத்திலிருந்து பொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, உதவிசெய்தல், சமாதானத்தை நிலைநாட்டுதல், மற்றும் சிந்திக்கத்தூண்டுதல் போன்ற உயர்ந்த குணங்களுக்கு கொண்டுசென்று மனிதர்களை புனிதர்களாக மாற்றுவார்கள். (உதாரணம்... இலங்கையில் முஸ்லிம்களின் தற்கால செயட்பாடுகள்.)

ஆக... குமார், அஜன் போன்ற மதவாதிகளின் அடிவருடிகளுக்கு மதம்தான் புரியுமே தவிர மார்க்கம் புரியாது.

தவறை ஏற்க வக்கற்ற நாய், மதம்பிடித்து கேழ்வி கேட்கிண்றது.

பினங்களா அப்படி என்றால் என்ன?செய்திகளை களவாடும் அவசரத்தில் எழுத்து பிழையில் கோட்டை விட்டு விட்டீர்களே

அதாவது...
குழந்தை பாக்கியமில்லாமல் சாமியாரின் தரிசனத்தில் கர்ப்பமாவதைவிடவும் கேவலமானது.

Post a Comment