Header Ads



முஸ்லிம் வர்த்தக நிறுவனத்திற்கு குண்டுத் தாக்குதல்

நுகோகொடை கட்டிய சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிறுவனம் மீது நேற்று சனிக்கிழமை பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நிறுவன காட்சியறைகண்ணாடிகளுக்கு சிறு அளவு சேதம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. முழு நாடே இயற்க்கை அணர்த்தில் பாதிக்கப்பட்டு கவலையில் இருக்கிறார்கள் அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் சொத்துக்களை அழிக்க ஒருசிலர் முன்னிப்பது மனிதநேயமே இல்லாத அரக்கர்களின் வேலைதான் என்று சொல்லலாம்.யா அல்லாஹ் இந்த நோன்பு வாயால நோன்பு மாதத்தில் உன்னிடம் கேட்கிறோம் யார் யார் சேர்ந்து முஸ்லிம்களை அழிக்க சதி செய்றர்களோ அவர்களை உன்னுடைய கொடுமையான தண்டனையை கொடுத்து அழித்து விடுவாயாக அமீன்.

    ReplyDelete
  2. அரசியலை நம்பாமல் அல்லாஹ்வை நம்புவோம்

    ReplyDelete
  3. எந்த பின்னணியாக இருந்தாலும், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தலைவர்கள் என்று சொல்லுபவர்களும் உருப்படியாக ஏதும் செய்வதாகத் தெரியவில்லை.

    இலங்கை சட்டப்படி PENAL CODE ORDINANCE, Arrangement of Sections, chapter 1V, மற்றும் சர்வதேச சட்டப்படி PENAL CODE 92, நமது உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கும் சுய பாதுகாப்பு உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

    கையில் ஆயுதங்களோடு அநியாயம் செய்ய வருபவர்களிடம் வெள்ளை கோடியை காட்டிக் கொண்டு சமாதானம் பேச முடியாது. சட்டத்தின் மூலம் எமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமையை அமுல் படுத்துவதே ஒரே வழி.

    ReplyDelete

Powered by Blogger.