Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்துல் கரீம்


யாழ்,சோனகதெரு, காமால் வீதியை சேர்ந்த வரும் நீர்கொழும்பு, பளவத்துறை, ஆப்தீன் மாவத்தையில் வசித்து வந்தவருமான அப்துல் கரீம் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் தாஹிராவின் கணவரும்,

மர்ஹூம் மீராசாஹிப் ஹாஜியார்,  மர்ஹூம் பதுருத்தீன், அஸீஸ், அஸீஸா, ஸல்மா ஆகியோரின் சகோதரரும், 

தாசீம், சித்தீக், ஹம்சா, பர்ஹான் (பிரான்ஸ்) முபாரக் ஆகியோரின் சாச்சாவும் ஆவார்.

No comments

Powered by Blogger.