May 23, 2017

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை அடக்க, 3 நாள் அவகாசம் கேட்கும் அமைச்சர்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை அடக்க 3 நாள் அவகாசத்தை சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கா கேட்டுள்ளார்.

இன்றைய அமைச்சரவை நலந்துரையாடலின் போதே அவர் இப்படி தெரிவித்துள்ளதுடன் பொலிஸ் நிலையங்களுக்கு இதுபற்றி அறிவிப்புச் செய்யவிருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

4 கருத்துரைகள்:

May allah help and sequre our entire country.AAmeen

May allah help and sequre our entire country.AAmeen
Defeat our enemies target

Within 3 days I hope that secret talking with ganaserathera then he will be silent after no arrest.

Within 3 days I hope that secret talking with ganaserathera then he will be silent after no arrest.

Post a Comment