April 11, 2017

'அல்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மாத்திரமா..? - மாற்று மதத்தவர்களுக்கு SLTJ துண்டுப்பிரசுரம் விநியோகம்


Mohamed Rasool 

ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தர்கா நகர் கிளை சகோதரர்களுடன் பாணந்துறை கிளை சகோதரர்கள் 09.04.2017 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை  "அல்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மாத்திரமா?" என்ற தொனிப் பொருளில் மாற்று மத நண்பர்களுக்கு துண்டுப்பிரசுரம் மற்றும் மெகா போன் பிரச்சாரங்கள்(சிங்கள மொழியில் ) மேற்கொள்ளப்பட்டன.
10 கருத்துரைகள்:

Are they try to create another racist problem? If Buddhist monks come in to Muslim villages and invite Muslims to warship lord Buddha statues and Botree, what will happen?

Brother, don't talk senseless. Islam is the only religion acknowledged by the God & we have that moral responsibility to impart the truth to each human being. It's up to their sense to accept it or not.

The prophet Muhammad(saw)said "CONVEY FROM ME EVEN IF IT IS ONE VERSE"(saheeh al bukharee)

சகோதரரே, சற்று விபரமாக சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களாகிய நாம் நமது மதம் தான் சரி என்று நினைப்பது போலவே ஒவ்வொரு மதத்தவரும் தங்களது மதம் சரியானது என்று நம்புகின்றனர். இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பது நமது நம்பிக்கை மட்டும்தான், அதனை மத்த மதத்தவர்கள் முன்னால் இறைவனை கூட்டிவந்து நிரூபிக்க முடியாது. ஆகவே நாம் இஸ்லாத்தை நம்புவது போன்றுதான் மத்த மதத்தவர்களும் தங்களது மதங்களை நம்புகின்றனர் என்பதை உணர்ந்து அதனை மதிக்க தெரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் ஊர்களுக்குள் BBS வந்து "புத்தரின் உன்னத போதனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று பிரச்சாரம் செய்தால் எப்படி இருக்கும்?

நான் சொல்வது என்னவென்றால், ஜமியத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம்களை பொருட்படுத்தாமல் தனிவழி போகும் SLTJ அமைப்பு தனது சுயநலத்திற்காக சமூகத்திற்கே தீமூட்டி குளிர் காய பார்க்கின்றது என்பதாகும்.

Well said MBM Deen. We should understand the political and religious situations today in our country. To know about Islam, there are many sources available today. One can get all the information on any religion from Internet and printed books. They are already complaining that we are converting their people to Islam. So we should be very sensible in propagating Islam among non-Muslims.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
(அல்குர்ஆன் : 16:125)
www.tamililquran.com

நபியவர்களும் , தோழர்களும் குறைஷிக்காபிர்கள் தங்களை கொலை செய்வார்கள் என்று என்னி இஸ்லாத்தை சொல்லாமல் இருந்திருந்தார்களா?
SLTJ இன் பல நடவடிக்கைகள் (attitudes) சற்று முரனாக இருந்தாலும் இந்த மாதரி அவர்களின் தைரியமான விடயங்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் இயக்கவெறியில்லாமல் support செய்யவேண்டும். என்ன அவர்கள் அடிக்கும் துண்டுப்பிரசுரங்களில் குர்ஆன் வசனங்களின் சிங்கள மொழிபெயர்பை சரியாக செய்வதில் கவனமெடுக்கவேண்டும்....

இந்த குர்ஆன் வசனம் நோகாமல் நொங்கு தின்ன நினைப்பவர்களுக்கு பொருந்தும்..

2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

Voice, நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் உங்களுக்கு இப்படி சொல்ல முடியும்.

நோகாமல் நொங்கு தின்ன வேண்டாம் என்றால் நாட்டில் வந்து நீங்கள் இதனை செய்து காட்டலாமே? அப்பொழுது புரியும். நன்றி.

This comment has been removed by a blog administrator.

Post a Comment