Header Ads



இந்தியாவின் NM அமீன் கௌரவிக்கப்பட்டார்


சென்னையில் நவின வசதிகளுடனான காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகடமி (கியாம்ஸ்) அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், அக்கடமியின் ஆலோசகர்களுல் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் அகடமியின் பதிவாளர் கலாநிதி சி.அப்துல் ஸலாமினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். ஹிந்து பத்திரிகை முன்னாள் ஆசிரியர் வி.ராம், அகடமியின் பொதுச் செயலாளர் தாவூத் மியாகான், மலேசியாவின் பிரபல வர்த்தகர் டாத்தோ ஸ்ரீ மொஹமட் இக்பால், நக்கீரன் ஆசிரியர் கோபாலன் ஆகியோரை படத்தில் காணலாம்.

No comments

Powered by Blogger.