Header Ads



'பள்ளிவாசல்களை வைத்தியசாலைகளாக பயன்படுத்த திட்டம், மூவினத்தவரும் பயன் பெறலாம்'

ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிவாசல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மூலம், இவவச வைத்திய சிகிச்சை வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கையின் பிரபல மார்க்க அறிஞர்களில் ஒருவரான யூசுப் முப்தி கூறினார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பள்ளிவாசல்களை தேர்ந்த்தெடுத்து அவற்றை சிகிச்சை வழங்கும் நியைங்களாக பயன்படுத்தும் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவ வழங்க முஸ்லிம் வைத்தியர்கள் தயாராகவுள்ளனர்.

மாதத்தில் 4 அல்லது 2 தடவைகள் இந்தப் பள்ளிவாசல்கள் சிகிச்சை வழங்கல் நிலையங்களாக பயன்படுத்தப்படும். இதன்மூலம் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளுக்கு எந்த பங்கமும் ஏற்படாது. அதாவது சிகிச்சை, மருந்து, மருத்துவ ஆலோசனை வழங்கும் நிலையங்கங்களாக பள்ளிவாசல்கள் பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள மூவின மக்களும் பள்ளிவாசல்களை நாடி, இலவச சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

7 comments:

  1. Another useful operation would be operating a SPC franchised pharmacy or Osuhala where many commonly used medicines are available at nearly half the price.

    ReplyDelete
  2. Good idea but who will do it?.is it too late now to come up with this ideas...
    More and more new ideas come but no one to respond to it ...

    ReplyDelete
  3. Better late than never. Need of the hour.
    Fantastic iniative . Excellent move for access to masjith for non Muslims to have a peep into our masjith acitivities .
    Le's extend our backing to Usuf Mufti .

    ReplyDelete
  4. முஃப்தி சாப் உங்களை போன்றவர்கள்தான்
    சமூகத்துக்கு தேவை

    ReplyDelete
  5. Mosques in the beginning had been used as social
    service centres as well in addition to being
    prayer halls . Reversing back to its original
    form is a very good thing . PLEASE REMEMBER ,
    THE WORLD'S FIRST UNIVERSITY HAD STARTED AS A
    MOSQUE AT FEZ IN MOROCCO. It is a good thing
    people of all faith have access to Mosques
    for an important service like Medical . Good
    luck to you Mufthi !

    ReplyDelete
  6. Mosques can be used to reduce family tensions ,family
    quarrels , social evils , crime monitoring, education
    issues , petty complaints etc; in the community before
    going to police or courts , NEED OF THE HOUR !

    ReplyDelete
  7. சொல்லாம செய்யுங்க முப்தி உங்களிடம் அதிகாரம் உள்ளது அது மட்டுமா இரத்ததான மகாம்கள் மற்றும் பொதுவான தலைமைத்துவப் பயிற்ச்சிகள் மொழி அறிவுப் கூடங்கள் என் பல செய்யலாம் ஆரம்பிங்க முதலில் உதவிசெய்ய மக்கள் தயார்

    ReplyDelete

Powered by Blogger.