Header Ads



எமது ஒற்­று­மையே, எமக்­கான பல­ம் - ரிஸ்வி முப்தி

சமூகம் சார்ந்த விட­யங்­களில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் முரண்­பட்டுக் கொள்­ளாது, வாதித்துக் கொள்­ளாது, பண்­பாட்­டி­னைப்­பேணி செயற்­ப­ட­வேண்டும்.

எமது ஒற்­று­மையே எமக்­கான பல­மாகும். ஒற்­று­மையின் மூலமே சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தாம­த­மின்றி தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென கலந்­து­ரை­யா­ட­லுக்கு தலைமை வகித்த அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­லய கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யான சந்­திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. But I think we all need some lessons..
    To reach out public with some level of higher education in Islamic studies too.today to speak for Islam we need some IQ too ..

    ReplyDelete
  2. May allah guide us in right path

    ReplyDelete

Powered by Blogger.