Header Ads



இஸ்லாம் பெண்ணுக்கு கொடுத்துள்ள உரிமை (உண்மைச் சம்பவம்)


நிக்காஹ் (திருமணம்) முடிந்த 3மணி நேரத்திலேயே #குலா (பெண்ணின் 'தலாக்') கொடுத்துவிட்டு... அதே நாளே... மற்றொருவருடன் நிக்காஹ்..! இது நடந்தது..

ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில்.

தனது விருப்பப்படி வரதட்சணையாக வாங்கப்பட்ட ஹீரோ பேஸ்ஸன் ப்ரோ பைக்கை... திருமணம் நடந்தவுடன் திடீரென மனம்மாறி, 'இதுக்குப்பதிலாக... பஜாஜ் பல்ஸர் பைக்தான் வாங்கித்தரவேண்டும், இல்லன்னா புதுப்பெண்ணை நீங்களே வச்சிக்கிங்க...' என்று மாமனாரை மிரட்டிய மணமகன் அன்சாரியை...

திருமணமான அன்றே விவாகரத்து செய்து #அதிரடி #பதிலடி தந்தார், மணமகள் ருபானா பர்வீன்.

அதுமட்டுமின்றி, இப்படி அழிச்சாட்டியம் செய்த மணமகன் கழுத்தில் வரதட்ஷனைக்கு எதிரான வாசக அட்டையை தொங்கவிட்டு, அரைமொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு, மணமகன் வீட்டார் வாங்கிய ஏனைய பிற வரதட்சணை பணத்தையும் திரும்பத்தரும்படி ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கிவிட்டு...

அதே இரவிலேயே...

முஹம்மத் இலியாஸ் என்ற வேறொரு மணமகனுடன் அடுத்த திருமணமும் செய்துகொண்டார்... அந்த #இஸ்லாமியமணமகள்..!

அனுதினமும் இஸ்லாமிய பெண்கள் பற்றி மிகவும் கவலைப்பட்டு உண்ணாமல் உறங்காமல் நொந்து நூலாய் இளைத்துப்போகும் மோடிக்கு இந்த செய்தி பார்சல்.



5 comments:

  1. இது எழுதப்பட்டது மோடியை சாடி!!

    அவருக்கு தேவை கோடி!!

    & அடுக்கு மாடி!!

    என் உடம்பில் துடிக்கிறது நாடி!!

    இதை கூறுகிறேன் பாடி!!

    அதாவது மோடி ஒரு கேடி!!

    ReplyDelete
  2. இது ஒரு சாதாரணமான விடயம். இது போன்ற விடயங்கள் மற்ற மதங்களில் சாதாரணமாக நடப்பவை தான். இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் ?

    ReplyDelete
    Replies
    1. ஜாதி வெறி பிடித்த,
      மோடியின் எதிர்ப்பாப்பான டிஜிட்டல் இந்தியாவில்,
      எத்தனையோ படுகொலைகள் சாதியின் பெயரால் நடு ரோட்டில் நடக்க,

      இஸ்லாம் பெண்களுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்துள்ளது.

      அதாவது மோடி முஸ்லிம்களை சீண்டுவதை விடுத்து ஜாதியை ஒழிக்க வேண்டும்.

      Delete
  3. குமார் அவர்களே மோடிக்கே புரியவிலலை பிறகு தங்களுக்கு எப்படி ?

    ReplyDelete
  4. Mr. Kumar where it is happen normally where it happen can you tell me an example

    ReplyDelete

Powered by Blogger.