Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அஸத் யாசின்


அஸ்ஸலாமு அலைக்கும்

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون

யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சொந்த இடமாகக் கொண்ட அஸத் யாசின்

இன்று 18/04/2017 யாழ்ப்பாணத்தில் காலமானார். 

இவர் யாழ்ப்பாணம்  (Irfana Bakery)  இர்பானா பேக்கரியின் மூத்த மகன் யாசின் அவர்களின்2 வது மகன் ஆவார் .

மேலதிக விபரம் பின்பு  அறியத்தரப்படும் 

தகவல் 
ஜப்ரீன் Jabreen 
(சாச்சப்பா )

No comments

Powered by Blogger.